
புத்தாண்டு செய்தி ,புன்னகையுடன் சொல்வோமே!
செவி வழிச் செய்தி என்றாலும் அதில் கவர்ச்சி இருக்கிறது.காதல் இருக்கிறது.நாளை உண்மையாகவும் மாறலாம் என்கிற வடிவம் இருக்கிறது.
ஆம் ,தெலுங்கானாவில் பிறந்து ,கன்னடத்தில் வளர்ந்து இன்று நடிகையாக ஆளாகி இருப்பவர் நிதி அகர்வால்.
இவர் கோலிவுட் முன்னணி நடிகரை நேசிப்பதாக ஒரு தகவல்.இருவரும் ஒரு படத்தில் இணைந்து நடித்திருக்கிறார்கள் .அப்போது மலர்ந்ததுதான் காதல் என்கிறார்கள்.
நல்லதுதானே! நடந்தேறினால் வரவேற்போம் ,வாழ்த்துவோம்.












