Studio Green தயாரிப்பாளார் K.E.ஞானவேல்ராஜா, தனது நிறுவனத்தின் அடுத்த வெளியீடான ‘தேள்’ திரைப்படத்தை பொங்கல் கொண்டாட்டமாக ஜனவரி14,2022 வெளியிடுகிறார். இயக்குநர் ஹரிக்குமார் எழுதி இயக்கியுள்ள இத்திரைப்படத்தில் நடிகர் பிரபுதேவா முதன்மை பாத்திரத்தில் நடித்துள்ளார்.
ஒரு விழாக்கால கொண்டாட்டமாக, குடும்ப உறவுகள், உணர்வுபூர்வ கதை, நகைச்சுவை, ஆக்ஷன் நல்ல இசை மற்றும் சிறந்த பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய ‘தேள்’ திரைப்படம், குடும்ப பார்வையாளர்களுக்கு ஒரு மகிழ்ச்சிகரமான விருந்தாக இருக்கும் என்கிறது தயாரிப்பு நிறுவனம்.
இயக்குநர் ஹரிக்குமார் எழுதி இயக்கியுள்ள இத்திரைப்படத்தில் நடிகர் பிரபுதேவா, நடிகை சம்யுக்தா ஹெக்டே முதன்மை பாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் இவர்களுடன் ஈஸ்வரி ராவ், யோகிபாபு மற்றும் பல முன்னணி நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர்.
C.சத்யா (இசை), விக்னேஷ் வாசு (ஒளிப்பதிவு),