நடிகர் விஜய்யின் தாயார் ஷோபா சந்திரசேகர்,திரைப்பட பின்னணி பாடகி, எழுத்தாளர் தயாரிப்பாளர் என பன்முகங்களைகொண்டவர்.தற்போது முதன்முறையாக சமூக வலைதளமான ட்விட்டரில் இணைந்துள்ளார்.
அதில், தனது முதல் பதிவாக தனது மகன் நடிகர் விஜய்யுடன் இருக்கும் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த விஜய் ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இதில் தனது மகனுடனான அரிய பல நினைவலைகளை பகிர்ந்து கொள்வார் என தெரிகிறது.ஷோபாசந்திரசேகர் ட்விட்டரில் கணக்கு தொடங்கிய சில மணிநேரங்களிலேயே விஜய் ரசிகர்கள் பலரும் பலரும் அவரது பாலோயர்களாக மாறத் தொடங்கிவிட்டனர்.
Happy to join Twitter with You all ! Posting my First tweet with my lovable son @actorvijay pic.twitter.com/TYTIX5Ic56
— Shoba Chandrasekhar (@shobaSAC) January 24, 2022