Tuesday, June 17, 2025
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

“ஆகாஷ் வாணி” இணைய தொடரின் ஃபர்ஸ்ட் லுக்!

admin by admin
January 29, 2022
in News
418 5
0
585
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

நடிகர் ஆர்யா வெளியிட்ட ரோம்-காம் வலைத் தொடரான,  கவின்-ரெபா மோனிகா ஜான் நடித்த,  “ஆகாஷ் வாணி” தொடரின் ஃபர்ஸ்ட் லுக் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த ஃபர்ஸ்ட் லுக் பொழுதுபோக்கு நிறைந்த, ஒரு  ஜாலியான  காதல் கதை இது என்பதை சொல்வதாக அமைந்திருக்கிறது, ஆனால் இயக்குனர் எனோக் ஏபிள், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஒரு மகிழ்ச்சியான ஜாலி ரொமாண்டிக் பயணம் என்பதை சொல்ல  மட்டுமே ஆனால் உண்மை அதுவல்ல என்று கூறுகிறார். இணைய தொடர் முழுமையான உணர்வுகளை வெளிக்கொணரும், மேலும் தொடரை பார்க்கும் எவருக்கும் இதயத்தை அதிர வைக்கும்  உணர்வைத் தரும். ஒரு இணைய தொடரை ரோம்-காம் வடிவில்  பரிசோதிப்பதில்  மிகுந்த ஆர்வமுடன்  இருப்பதாகவும் இயக்குனர் மேலும் கூறியுள்ளார், இந்த வகை வெப் சீரீஸ் தமிழில் வருவது  இதுவே முதல் முறை.

சமீபத்தில் வெளியாகி பெரும் வெற்றிபெற்ற ‘லிஃப்ட்’ திரைப்படத்தில் தனது சிறப்பான நடிப்பின் மூலம், பெரிய அளவில் பாராட்டுக்கள் குவித்த நடிகர் கவின், இந்த வலைத் தொடரில் நாம் தினமும் சந்திக்கும் எதிர் வீட்டு அழகான இளைஞனாக நடிக்கிறார், ரெபா மோனிகா ஜான் அவரது காதலியாக நடிக்கிறார். ஆஹா  நிறுவனம் தமிழில் இந்தத் தொடரினை திரையிடவுள்ளது, விரைவில் இது குறித்த  அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும். ஷரத் ரவி, தீபக் பரமேஷ், வின்சா, அபிதா வெங்கடராமன், மேகி எனும் மார்கரெட்,  மெல்வின், ஜான்சன் மற்றும் கவிதாலயா கிருஷ்ணன் ஆகியோர் இத்தொடரில் இணைந்து நடிக்கின்றனர்.

You might also like

கமலுக்கு நடிகர் சங்கம் வாழ்த்து!

ரேவதி இயக்கத்தில்,பிரியாமணி நடிப்பில் உருவான ‘குட் வொய்ஃப்’ !

பிரபாஸின் “தி ராஜா சாப்” டீசர் வெளியானது!

எனோக் ஏபிள் இத்தொடரை இயக்கியுள்ளார், பிகில், மெர்சல், தெறி போன்ற பிளாக்பஸ்டர் ஹிட் படங்களுக்கு திரைக்கதை எழுதிய ரமணன் கிரிவாசன் கிரியேட்டிவ் ஹெட்டாக பணிபுரிகிறார். சாந்தகுமார் சக்ரவர்த்தி (அமலா பாலின் அதோ அந்த பறவை, அர்ஜுன்-ஹர்பஜன் சிங் நடித்த ஃபிரண்ட்ஷிப் படப்புகழ்) ஒளிப்பதிவு செய்கிறார். குணா பாலசுப்ரமணியம் இசையமைக்கிறார். 

admin

admin

Related Posts

கமலுக்கு நடிகர் சங்கம் வாழ்த்து!
News

கமலுக்கு நடிகர் சங்கம் வாழ்த்து!

by admin
June 16, 2025
ரேவதி இயக்கத்தில்,பிரியாமணி நடிப்பில் உருவான  ‘குட் வொய்ஃப்’ !
News

ரேவதி இயக்கத்தில்,பிரியாமணி நடிப்பில் உருவான ‘குட் வொய்ஃப்’ !

by admin
June 16, 2025
பிரபாஸின் “தி ராஜா சாப்” டீசர் வெளியானது!
News

பிரபாஸின் “தி ராஜா சாப்” டீசர் வெளியானது!

by admin
June 16, 2025
நான்  கஷ்டப்பட்டேன்னு   சொல்லவே  கூச்சமா இருக்கு! ‘குபேரா’  பட விழாவில் தனுஷ் நெகிழ்ச்சி!!
News

நான் கஷ்டப்பட்டேன்னு சொல்லவே கூச்சமா இருக்கு! ‘குபேரா’ பட விழாவில் தனுஷ் நெகிழ்ச்சி!!

by admin
June 16, 2025
பாக்யராஜ் – பார்த்திபன் படங்களே இன்ஸ்பிரேஷன்! ‘ஹும்’ படத்தின் இயக்குநர் பேச்சு!
News

பாக்யராஜ் – பார்த்திபன் படங்களே இன்ஸ்பிரேஷன்! ‘ஹும்’ படத்தின் இயக்குநர் பேச்சு!

by admin
June 15, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?