ஐஸ்வர்யா தனுசுக்கு கொரோனா!மருத்துவமனையில் அனுமதி!!
நடிகர் ரஜினிகாந்தின் மூத்தமகள் ஐஸ்வர்யா தனுசுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதாகவும் தற்போது தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தனது இன்ஸ்டராகிராம் பதிவில் குறிப்பிட்டுளளார்
Related Posts
View this post on Instagram