Tuesday, August 25, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

“மொட்டை அடிக்கவும் செய்வேன் !” -பிரபல நடிகர் அறிவிப்பு.!

admin by admin
October 7, 2022
in News
419 4
0
586
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

ஜென்டில்மேன் ஃபிலிம் இன்டர்நேஷனல் கம்பெனிக்காக கே.டி. குஞ்சுமோன் தயாரிக்க இளம் இயக்குனர் ஏ . கோகுல் கிருஷ்ணா இயக்கும் பிரமாண்ட படம் ஜென்டில்மேன்2 வின் ஹீரோ யார் என்பது அதிகார பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

You might also like

‘சிட்டுக்குறிஞ்சி’ முதல் பாடல், 15 லட்சம் பார்வைகளை கடந்து சாதனை!

‘மகாகாளி’ கிளிம்ப்ஸ் வீடியோ வெளியானது!

ஜி.வி. பிரகாஷின்‘நிஞ்ஜா’ தஞ்சாவூரில் படப்பிடிப்பு தொடங்கியது!

தமிழ் – தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வளர்ந்து வரும் சேதன் சீனு இப்படத்தில் ஹீரோ ஆகிறார். சேதன் ஹீரோவாக நடித்த, நடிகை காவேரி கல்யாணி இயக்கத்தில் இன்னும் பெயர் சூட்டப்படாத பான் இந்தியா படம், விளம்பர பட இயக்குநரான லீலா ராணி இயக்கத்தில் நடிகர் பான் இந்தியா படம், மது மதூஸ் இயக்கதில் நடித்த வித்யார்த்தி என்ற தெலுங்கு படம் ஆகியவை விரைவில் வெளியாகிறது.

காவேரி கல்யாணி இயக்கும் படத்தில் இவர் பனிரெண்டு மாறுபட்ட வேடங்களில் நடிக்கிறார் என்பது குறிப்பிடதக்கது. மேலும் தமிழிலும் தெலுங்கிலும் வெளியாகும் தடா மற்றும் பெயர் பெயர் சூட்டப்படாத வேறு இரண்டு படங்களிலும் நடித்து வருகிறார்.

” குஞ்சுமோன் சார் மாதிரி ஒரு லெஜன்ட் தயாரிப்பாளர் படத்தில் ஹீரோவாக வாய்ப்பு கிடைத்தது பாக்கியமாக கருதுகிறேன். அதுவும் தமிழ் சினிமாவின் முத்திரையை மாற்றி அமைத்த ஜென்டில்மேன் படத்தின் இரண்டாம் பாகத்தில் வாய்ப்பு கிடைத்தது பெரும் மகிழ்ச்சி.
நான் குஞ்சு மோன் சாரை சந்தித்த வேளையில், நடித்து வரும் மற்றொரு படத்தின் படப்பிடிப்பிற்க்காக பெரிய தாடி வளர்த்து இருந்தேன்.ஆனால் தாடி ட்ரிம் செய்து ஆடிஷனுக்கு வர சொன்னார். வேறொன்றும் சிந்திக்காமல் , வாய்ப்பு உறுதியாகாத நிலையிலும் அவர் சொல்லை மதித்து தாடியை ட்ரிம் செய்தேன். இன்று நான் தான் ஹீரோ என்ற அறிவிப்பை பார்த்து மெய் சிலிர்த்து போனேன். இந்த படத்துக்காக தாடி மட்டுமல்ல மொட்டை அடிக்க சொன்னால் அதையும் செய்வேன்.” என்றார் நெகிழ்ச்சியுடன் சேதன்.

நயன்தாரா சக்ரவர்த்தி, பிரியா லால் ஆகியோர் ஜென்டில்மேன்2 ஹீரோயின்களாக நடிக்கிறார்கள். இந்திய சினிமாவில் பிரபலங்களான நடிகர் நடிகைகள் மற்றும் தொழி்ல்நுட்ப கலைஞ்ர்கள் இந்த மெகா படத்தில் பணியாற்ற உள்ளனர். மரகதமணி (ஏ) கீரவாணி இசை அமைக்கிறார், ஒளிப்பதிவு அஜயன் வின்சென்ட் . கலை இயக்குனரகளாக தோட்டா தரணியும் அவரது மகள் ரோகிணி தோட்டா தரணியும் பணியாற்றுகிறார்கள்.

Tags: குஞ்சுமோன்சேதன்ஜென்டில்மேன் 2நயன்தாராசக்ரவர்த்திபிரியாலால்
admin

admin

Related Posts

‘சிட்டுக்குறிஞ்சி’  முதல் பாடல், 15 லட்சம் பார்வைகளை கடந்து சாதனை!
News

‘சிட்டுக்குறிஞ்சி’ முதல் பாடல், 15 லட்சம் பார்வைகளை கடந்து சாதனை!

by admin
August 24, 2026
‘மகாகாளி’ கிளிம்ப்ஸ் வீடியோ வெளியானது!
News

‘மகாகாளி’ கிளிம்ப்ஸ் வீடியோ வெளியானது!

by admin
August 24, 2026
ஜி.வி. பிரகாஷின்‘நிஞ்ஜா’  தஞ்சாவூரில் படப்பிடிப்பு தொடங்கியது!
News

ஜி.வி. பிரகாஷின்‘நிஞ்ஜா’ தஞ்சாவூரில் படப்பிடிப்பு தொடங்கியது!

by admin
August 24, 2026
பிருத்விராஜுடன் இணைந்தது எனக்கு கிடைத்த  பாக்கியம்! -நடிகை கைரா வாசுதேவன்.
News

பிருத்விராஜுடன் இணைந்தது எனக்கு கிடைத்த பாக்கியம்! -நடிகை கைரா வாசுதேவன்.

by admin
August 24, 2026
நட்டி – விதார்த் இணைந்து நடிக்கும்’சொடக்கு’!
News

நட்டி – விதார்த் இணைந்து நடிக்கும்’சொடக்கு’!

by admin
August 24, 2026

Recent News

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?