இன்று மாலை தொடங்கும் ‘பிக் பாஸ் 6’. போட்டியாளர்கள் லிஸ்ட் இது தான் !
பிக் பாஸ் 6வது சீசன் படப்பிடிப்பு நேற்று முதல் தொடங்கியுள்ளது. அந்நிகழ்ச்சியை நடத்தும் உலகநாயகன் கமல்ஹாசன் போட்டியாளர்கள் அனைவரையும் புதிய பிக்பாஸ் வீட்டுக்குள் அனுப்பி வைத்துள்ளார்
பிக்பாஸ் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்நிகழ்ச்சிக்கு இந்த முறை பெரிய திரை பிரபலங்கள் என பெரிதாக யாரும் இல்லை .
இந்த முறை போட்டியாளர் பட்டியலில் இடம் பிடித்துள்ளவர்கள் இவர்கள் தான்,
1,ஜிபி முத்து 2,அஸீம் (சீரியல் நடிகர்) 3,அசல் கோலார் 4,ஷிவின் கணேசன்.5,ராபர்ட் மாஸ்டர். 6, ஷெரின் (மாடல்) 7,ராம் ராமசாமி 8, ஏடிகே (பாடகர் – இலங்கை) 9,ஜனனி 10,அமுதவானன் (விஜய் டிவி காமெடியன்)11, விஜே மகேஷ்வரி12,விஜே கதிரவன்13,ஆயிஷா (சத்யா சீரியல் நடிகை) 14,தனலட்சுமி (பொதுமக்கள் ஆடிஷனில் தேர்வானவர்)15, ரச்சிதா மஹாலட்சுமி (சரவணன் மீனாட்சி நடிகை)
16,மணிகண்டன் ராஜேஷ் (ஐஷ்வர்யா ராஜேஷ் அண்ணன்) 17,சாந்தி அரவிந்த் (சீரியல் நடிகை)
18,விக்ரமன் (விஜே) 19,குயின்சி ஸ்டான்லி (மாடல்) 20,,நிவாஷினி (ஆடிஷனில் தேர்வானவர்)
பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் முதல் போட்டியாளராக ஜிபி முத்து,.இரண்டாவது போட்டியாளராக நடிகர் அசீம், மூன்றாவது போட்டியாளராக இசைக் கலைஞர் அசல் கொலார்,நான்காவது போட்டியாளராக திருநங்கை ஷிவின் கணேசன் ,5வது போட்டியாளராக நடன இயக்குனர் ராபர்ட், 6வது போட்டியாளராக மாடல் அழகி ஷெரினா, 7வது போட்டியாளராக கிரிக்கெட் வீரர் ராம் ராமசாமி,8வது போட்டியாளராக ராக் பாடகர் ஏடிகே ஆகியோர் இன்று முதல் கட்டமாக சென்றுள்ளனர்