எமி ஜாக்சன் தனது அரை நிர்வாண புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.பாலிவுட்டில் ஃபிரீக்கி அலி என்ற படத்தில் நவாசுதின் சித்திக் மற்றும் அர்பாஸ் கான் ஆகியோருடன் ஏமி ஜாக்சன் நடித்துள்ளார். இப்படக் குழுவினர் அவரை புரமோசனுக்கு அழைக்க, அவரோ இந்தி மொழி அதிகம் பேச வராது எனக் கூறியதோடு படக்குழுவினர் அனைவருக்கும் டிமிக்கி கொடுத்துவிட்டு, வெளிநாட்டில் உல்லாசமாக சுற்றி, அரை நிர்வாணத்தில் ஆடைகளற்ற உடலோடு தனது புகைப்படங்களை கூலாக தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.இதுவே இப்படத்துக்கு பெரிய புறமோசன் தாணே என தனது உதவியாளரைவிட்டு விளக்கம் வேறு கொடுக்கச் செய்துள்ளாராம்.