அஜித்57 படத்துக்கு துருவன் என டைட்டில் இருக்கலாம் என்று ஒரு தகவல் உலவுகிறது.இப்படத்தில் அஜித்துக்கு ஜோடி காஜல் அகர்வால். ஒரு முக்கிய வேடத்தில் அக்ஷரா ஹாசன் நடிக்கிறார்.ஒரு கொலைக்குற்றத்தை ஆராயத் தொடங்கும் அஜித்துக்கு அது அவரை சர்வதேச அளவிலான ஒரு பெரிய குற்றத்தை நோக்கி இழுத்துச் செல்கிறது. இறுதியில் எல்லா குற்றங்களுக்கும் பின்னணியாக இருக்கும் வெளிநாட்டு கும்பலை அஜித் அழிப்பதுதான் கதையாம்.