Sunday, June 14, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

ஐதராபாத்தில் சொகுசு வீடு வாங்கிய சமந்தா!

admin by admin
May 11, 2023
in News, Uncategorized
420 4
0
587
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

தென்னிந்திய கதாநாயகி நடிகைகளில் குறிப்பிடத்தக்கவர் சமந்தா.இவர் கடந்த சில மாதங்களுக்கு முன் மயோசிடிஸ் என்ற வித்தியாசமான தோல் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று, தற்போது அதிலிருந்து மெல்ல மெல்ல மீண்டு வரும் சமந்தா தற்போது முன்போலவே படப்பிடிப்புகளில் கலந்துகொண்டு வருகிறார்.

விஜய் தேவரகொண்டாவுடன் சமந்தா குஷி படத்தின் படப்பிடிப்பில் மீண்டும் கலந்துகொண்டு நடித்து வருகிறார். இப்படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் தயாராகி வருகிறது.

You might also like

நேதாஜியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறது!

தொடங்கியது ‘சீயான் 63’ படப்பிடிப்பு!

நூறு சாமிகள் இருந்தாலும் என் சாமி இயக்குநர் சசி தான்! – மிஸ்கின் உருக்கம்.

நடிகர் நாக சைதன்யாவுடனான விவாகரத்துக்கு பின்னர்,அவருடன் ஒன்றாக இருந்த ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் உள்ள பங்களாவில் தனது பெற்றோருடன் வசித்து வந்தார் நடிகை சமந்தா.   ரூ.100 கோடி மதிப்புக்கொண்டதாகக் கூறப்படும் இந்த வீட்டை நடிகர் நாகசைதன்யா மற்றும் நடிகை சமந்தா இருவரும் சேர்ந்து வாங்கியதாகக் கூறப்படுகிறது. அதிலும் நடிகை சமந்தா அதிக அளவில் பணம்செலவிட்டதாகவும் கூறப்பட்டது.

தற்போது ஐதராபாத்தில் உள்ள ஜெயபேரி ஆரஞ்ச் கவுண்டி பகுதியில் கடற்கரையை ஒட்டி 6 ஸ்லாட்டுகளுடன் கூடிய 3 படுக்கறை கொண்ட டூப்லெஸ் லக்ஷுரியஸ் ஃபிளாட் ஒன்றை வாங்கியுள்ளார். ரூ.7.8 கோடி மதிப்புள்ள இந்த வீடு 7,944 சதுர அடியுடன் 13 ஆவது தளத்தில் அமைந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

admin

admin

Related Posts

நேதாஜியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறது!
News

நேதாஜியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறது!

by admin
June 13, 2026
தொடங்கியது  ‘சீயான் 63’ படப்பிடிப்பு!
News

தொடங்கியது ‘சீயான் 63’ படப்பிடிப்பு!

by admin
June 13, 2026
நூறு சாமிகள் இருந்தாலும் என் சாமி இயக்குநர் சசி தான்! – மிஸ்கின் உருக்கம்.
News

நூறு சாமிகள் இருந்தாலும் என் சாமி இயக்குநர் சசி தான்! – மிஸ்கின் உருக்கம்.

by admin
June 13, 2026
முதல்வர் விஜய் பிறந்த நாளில்  ரீ ரிலீசாகும் மெர்சல்!
News

முதல்வர் விஜய் பிறந்த நாளில் ரீ ரிலீசாகும் மெர்சல்!

by admin
June 13, 2026
‘திரிஷ்யம் 3’ திரைப்படம், ஜூன் 18 முதல் ப்ரைம் வீடியோவில்!
News

‘திரிஷ்யம் 3’ திரைப்படம், ஜூன் 18 முதல் ப்ரைம் வீடியோவில்!

by admin
June 13, 2026

Recent News

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?