Tuesday, June 9, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

மாமன்னன் படத்துக்கு தடைகோரி வழக்கு தொடர்ந்த படத்தயாரிப்பாளர் !

admin by admin
June 19, 2023
in News
419 4
0
586
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

ஓஎஸ்டி ஃபிலிம்ஸ் என்ற நிறுவனத்தின் உரிமையாளரான ராம சரவணன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மாமன்னன் படத்தை தடை செய்ய வேண்டும் என வழக்கு தொடர்ந்திருக்கிறார்.

அவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது,, “கே.எஸ்.அதியமான் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், ஆனந்தி, பாயல் ராஜ்புத் , யோகிபாபு நடிக்க ஏஞ்சல் என்ற படத்தை தயாரிக்க முடிவெடுக்கப்பட்டது.

You might also like

நடிகர் மாதவனுக்கு ‘பத்மஸ்ரீ’ விருது!

‘நோவா’ எனக்கு திருப்புமுனையைத் தரும்” ! ரைசா வில்சன் நம்பிக்கை!!

திருச்சி கிழக்கு’ தொகுதி இடைத்தேர்தலில் ராகவா லாரன்ஸ்? ஜூன் 11-ல் அறிவிப்பு!

கடந்த 2018 ஆம் ஆண்டு இப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கி 80 சதவித படப்பிடிப்பு நிறைவடைந்து விட்டன.

20 சதவிகித படப்பிடிப்பு இன்னும் நடத்த வேண்டிய சூழல் இருக்கிறது. ஏஞ்சல் படத்தை நிறைவு செய்யாமல் மாமன்னன் படத்தில் நடித்துள்ள உதயநிதி அந்தப் படமே தனது கடைசி படம் என்று கூறியுள்ளார்.ஒப்பந்தப்படி இன்னும் எட்டு நாட்கள் கால்ஷீட் தராமல் அவர் இழுத்தடிக்கிறார்.

எனவே ஏஞ்சல் படத்தின் எஞ்சிய படப்பிடிப்பை உதயநிதி ஸ்டாலின் நிறைவு செய்து தர வேண்டும். அதுமட்டுமின்றி ரூ.25 கோடி இழப்பீடாக வழங்க வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார். மாறி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி,வடிவேலு நடிப்பில் உருவாகியுள்ள மாமன்னன் திரைப்படம் வரும் ஜூன் 29ஆம் தேதி வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

admin

admin

Related Posts

நடிகர் மாதவனுக்கு ‘பத்மஸ்ரீ’ விருது!
News

நடிகர் மாதவனுக்கு ‘பத்மஸ்ரீ’ விருது!

by admin
June 8, 2026
‘நோவா’ எனக்கு  திருப்புமுனையைத்  தரும்” ! ரைசா வில்சன் நம்பிக்கை!!
News

‘நோவா’ எனக்கு திருப்புமுனையைத் தரும்” ! ரைசா வில்சன் நம்பிக்கை!!

by admin
June 8, 2026
திருச்சி கிழக்கு’ தொகுதி இடைத்தேர்தலில் ராகவா லாரன்ஸ்? ஜூன் 11-ல் அறிவிப்பு!
News

திருச்சி கிழக்கு’ தொகுதி இடைத்தேர்தலில் ராகவா லாரன்ஸ்? ஜூன் 11-ல் அறிவிப்பு!

by admin
June 7, 2026
பன்னீர்செல்வம் இயக்கி தயாரிக்கும்  ‘ரேனிகுண்டா 2’ !
News

பன்னீர்செல்வம் இயக்கி தயாரிக்கும் ‘ரேனிகுண்டா 2’ !

by admin
June 7, 2026
தனுஷின் மருமகன் , குஷ்புவின் மகள்  இணையும் “அட்டாக்கர்”!
News

தனுஷின் மருமகன் , குஷ்புவின் மகள் இணையும் “அட்டாக்கர்”!

by admin
June 6, 2026

Recent News

‘நோவா’ எனக்கு  திருப்புமுனையைத்  தரும்” ! ரைசா வில்சன் நம்பிக்கை!!

‘நோவா’ எனக்கு திருப்புமுனையைத் தரும்” ! ரைசா வில்சன் நம்பிக்கை!!

June 8, 2026
திருச்சி கிழக்கு’ தொகுதி இடைத்தேர்தலில் ராகவா லாரன்ஸ்? ஜூன் 11-ல் அறிவிப்பு!

திருச்சி கிழக்கு’ தொகுதி இடைத்தேர்தலில் ராகவா லாரன்ஸ்? ஜூன் 11-ல் அறிவிப்பு!

June 7, 2026
பன்னீர்செல்வம் இயக்கி தயாரிக்கும்  ‘ரேனிகுண்டா 2’ !

பன்னீர்செல்வம் இயக்கி தயாரிக்கும் ‘ரேனிகுண்டா 2’ !

June 7, 2026
தனுஷின் மருமகன் , குஷ்புவின் மகள்  இணையும் “அட்டாக்கர்”!

தனுஷின் மருமகன் , குஷ்புவின் மகள் இணையும் “அட்டாக்கர்”!

June 6, 2026

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?