Tuesday, May 20, 2025
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

நடிகை அசின், கணவரை பிரிகிறாரா? அதிர்ச்சி தகவல்!

admin by admin
June 27, 2023
in News
420 4
0
587
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

 

தமிழ், மலையாளம், இந்தி என பல்வேறு மொழிகளில் தன்னுடைய நடிப்பு திறமையை வெளிப்படுத்தி தன்னுடைய அழகால் ரசிகர்களை வசீகரித்த நாயகிகளில் ஒருவர் அசின். தமிழ்த்திரையுலகில் கடந்த 2004-ம் ஆண்டு மோகன்ராஜா இயக்கத்தில் வெளியான எம்.குமரன் படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்

You might also like

மாடலிங் கலைஞர் நிமிஷாவை மணந்தார் லியோ ஹம்சவிர்தன்!

விஜய் ஆண்டனி நடிப்பில், உருவாகும் புதிய படம் ‘லாயர்!’

‘சுகர் பேபி’ திரிஷா .. தக் லைஃப் கமலின் ஆசை நாயகியா ? வில்லங்கம் ஸ்டார்ட் !

இதையடுத்து விஜய்க்கு ஜோடியாக போக்கிரி, அஜித்துடன் வரலாறு, சூர்யா உடன் கஜினி, கமலுடன் தசாவதாரம் என அடுத்தடுத்து பிளாக்பஸ்டர் ஹிட் படங்களில் நடித்து, குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகையாக உயர்ந்தார் அசின்.

இந்நிலையில் பிசியான நடிகையாக வலம் வரும் போதே அசினுக்கும் மைக்ரோ மேக்ஸ் நிறுவனர்களில் ஒருவருமான… ராகுல் ஷர்மாவிற்கும் கடந்த 2016 ஆம் ஆண்டு மிக பிரமாண்டமாக கிறிஸ்தவ முறைப்படியும் ராகுல் ஷர்மாவின் குடும்ப வழக்கத்தின் படியும் திருமணம் செய்து கொண்டனர்.

தற்போது இவர்களுக்கு ஆரின் என்கிற 5 வயது மகள் உள்ளார்.இந்நிலையில், தற்போது அசினின் கணவர் ராகுல் சர்மாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அசின் ராகுல் சர்மாவை விவாகரத்து செய்ய முடிவு எடுத்துள்ளதாகவும்,இதையடுத்து அசின்தனது மகளுடன் பெற்றோர் வீட்டில் தனியாக வசித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

அசினின் இந்த அதிரடி முடிவுக்கு காரணம , ராகுல் வேறொரு பெண்ணுடனான தொடர்பே  என்றும் கூறப்படுகிறது.

admin

admin

Related Posts

மாடலிங் கலைஞர் நிமிஷாவை மணந்தார் லியோ ஹம்சவிர்தன்!
News

மாடலிங் கலைஞர் நிமிஷாவை மணந்தார் லியோ ஹம்சவிர்தன்!

by admin
May 20, 2025
விஜய் ஆண்டனி நடிப்பில், உருவாகும் புதிய படம் ‘லாயர்!’
News

விஜய் ஆண்டனி நடிப்பில், உருவாகும் புதிய படம் ‘லாயர்!’

by admin
May 20, 2025
‘சுகர் பேபி’ திரிஷா .. தக் லைஃப் கமலின் ஆசை நாயகியா ? வில்லங்கம் ஸ்டார்ட் !
News

‘சுகர் பேபி’ திரிஷா .. தக் லைஃப் கமலின் ஆசை நாயகியா ? வில்லங்கம் ஸ்டார்ட் !

by admin
May 20, 2025
விஷால், தன்ஷிகா திருமணம்! ஆகஸ்ட் 29 ல் நடக்கிறது!!
News

விஷால், தன்ஷிகா திருமணம்! ஆகஸ்ட் 29 ல் நடக்கிறது!!

by admin
May 19, 2025
காயங்களை பாடங்களாக ஏற்கிறேன்! பாடகி கெனிஷா பரபரப்பு பதிவு!!
News

காயங்களை பாடங்களாக ஏற்கிறேன்! பாடகி கெனிஷா பரபரப்பு பதிவு!!

by admin
May 19, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?