
இந்த படத்தின் மூலம் கன்னடம், தெலுங்கு உட்பட 10 கும் மேற்பட்ட படங்களில் கதாநாயகனாக நடித்துள்ள மனோஜ் தமிழில் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.
கதாநாயகியாக சமீபத்தில் வெளியான யாத்திசை படத்தில் நடித்த சித்து குமரேசன் நடிக்கிறார். இவர்களுடன், இளவரசு, ராஜசிம்மன், சம்பத்ராம், தீபா மற்றும் மஸ்காரா அஸ்மிதா ஆகியோர் நடிக்கிறார்கள்.

தயாரிப்பாளர் மற்றும் திரைப்பட விநியோகஸ்தர் சி.என் .ரவிகுமார் இன்று இசையமைப்பாளர் தேவா ஸ்டுடியோவில் துவக்கி வைத்தார்.
இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி வரும் சிவம் கூறியதாவது….”ஹாரர் மற்றும் திரில்லர் கலந்து இந்த கதையை உருவாக்கி இருக்கிறோம். நம்பிக்கை துரோகத்தை மையப்படுத்தி திரைக்கதையை அமைத்திருக்கிறோம்.
