தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உடல் நலக்ச குறைவு காரணமாக கடந்த இருபது நாட்களுக்கு முன்னர் சென்னை அப்போலோ அனுமதிக்கப்பட்டிருந்தார்.
அவரின் உடல் நிலை குறித்து முக்கிய அரசியல் தலைவர்களும் தொண்டர்களும் மருத்துவமனைக்கு சென்று விசாரித்து வருகின்றனர்.இந்நிலையில் இன்று நடிகர்ரஜினிகாந்த் இன்று திடீரென்று அப்பல்லோ மருத்துவ மனைக்கு நேரில் சென்று முதல்வரின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தார். உடன் அவரது மகள் ஐஸ்வர்யா தனுஷும் சென்றார்.