சிவகார்த்திகேயன் மீண்டும் ஹன்சிகாவுடன்….

siva-karthikeyan-hansikaரெமோ படத்தைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன், மோகன் ராஜா இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில், நயன்தாராவுடன் நடிக்கவுள்ளார். என்பது எல்லோருக்கும் தெரிந்த செய்தி தான்! தெரியாத செய்தி,இயக்குநர் பொன்ராம் அடுத்து இயக்கவுள்ள படத்திலும் சமந்தாவுடன் நடிக்க இருக்கிறார்.அதோடு, ‘இன்று நேற்று நாளை’ படத்தின் இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் தயாராகி கொண்டிருக்கும் சிவகார்த்திகேயன்,  மான் கராத்தே  படத்தைத் தொடர்ந்து  மீண்டும் ஹன்சிகாவுடன் ஜோடிசேரவுள்ளாராம்.