சமூக வலைதளங்களில் தான் வெளியிடும் புகைப்படங்கள் மற்றும் பதிவுகள் மூலம் பல கோடிகளை வாரி குவித்து வரும் உலக மாடல் அழகியும்,அமெரிக்க டிவி நடிகையுமான கிம் கர்தாஷியன் ,சர்வதேச அளவில் கிட்டத்தட்ட 36 கோடி ரசிகர்களை கொண்டுள்ளார்
இந்நிலையில்,தற்போது தனது இன்ஸ்டாகிராமில் கிம் கர்தாஷியன் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ஒட்டு மொத்த உலக ரசிகர்களை திக்குமுக்காட வைத்துள்ளன. உடல் மொத்தமே தெரியும் அளவுக்கு, கண்கள் கூசும் கண்ணாடி கவர்ச்சி உடைகளை அணிந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கல் கன்னா பின்னாவென இணையத்தை கலக்கி வருகிறது.
இதுவரை 3 முறை திருமணம் செய்து விவாகரத்து செய்துள்ள கிம் கர்தாஷியன் அமெரிக்காவில் பில்லியனராக பல கோடி சொத்துக்களுடன் ராஜ வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்என்பது குறிப்பிடத்தக்கது