நடிகர் அஜித்தும் ஷாலினியும் இன்று தங்களது 24ஆவது திருமண நாளை கொண்டாடி வருகின்றனர்.அவர்களுக்கு திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் தங்களது வாழ்த்தினை சமூக வலைதளங்களில் தொடர்ந்து பதிவிட்டு வருகின்றனர்
. மேலும் அஜித் ஷாலினி திருமண நாள் கொண்டாடிய புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது..தற்போது விடாமுயற்சி படத்தில் நடித்துவரும் அஜித், இப்படத்தை தொடர்ந்து ஆதிக் ரவிசந்திரன் இயக்கத்தில் ‘குட் பேட் அக்லி’ படத்தில் நடிக்க உள்ளார்