உலகநாயகன் கமல்ஹாசன், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், சித்தார்த், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர்நடிப்பில் உருவாகியுள்ள இந்தியன் 2. திரைப்படம், வரும் ஜூலை மாதம் உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.
இந்நிலையில்,இப்படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் ஜூன் ஒன்றாம் தேதி நேரு ஸ்டேடியத்தில் நடக்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது.ஆனால் lஅதற்கு முன்னதாக வரும் ஜூன் மாதம் இந்தியன் படம் தமிழ் மற்றும் தெலுங்கில் ரீ ரிலீசாக உள்ளது.
இது குறித்த அறிவிப்பை இந்தியன் படத்தின் தயாரிப்பாளர்ஏஎம் ரத்னம்
தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் அறிவித்துள்ளார்.