‘கடைசி உலகப்போர்’ கிளிம்ப்ஸ் வீடியோ வெளியானது!
இசையமைப்பாளர், நடிகர், தயாரிப்பாளர், பாடகர் என பல்வேறு திறமைகளுடன் கோலிவுட்டில் வலம் வரும் ஹிப் ஹாப் தமிழா ஆதியின் இயக்கத்தில் தற்போது கடைசி உலகப் போர் திரைப்படம் உருவாகியுள்ளது. இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ள நிலையில்,தற்போது படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகியுள்ளது. இதில் போர்க்கள காட்சிகள் உலகத்தரத்தில் (கிராபிக்ஸ் காட்சிகள்) வடிவமைக்கப்பட்டுள்ளது.இப்படத்தை ஹிப் ஹாப் தமிழா தானே எழுதி இயக்கி நடித்துள்ளார்.மேலும் இந்த படத்திற்கு அவரே இசையும் அமைத்து, தயாரித்தும் உள்ளார்.
#Kadaisiulagapor Glimpse is out now 😁🤟🏻❤️ Go check it out 🤟🏻
Link – https://t.co/BrqOcaUrJX pic.twitter.com/JqYyDAL5ea— Hiphop Tamizha (@hiphoptamizha) July 19, 2024