மீண்டும் காதலில் விழுந்தாரா நடிகை சமந்தா?

நடிப்பை தவிர்த்து சமூக வலைதளங்களிலும் மிகவும் ஆர்வம் காட்டி வரும் நடிகை சமந்தாவுக்கு இன்ஸ்டாகிராமில் மட்டும் 35 மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்கள் உள்ளனர் இதனால் அந்த தளத்தில் அவர் பதிவு செய்யும் புகைப்படங்கள் வீடியோக்கள் இணையத்தில் பெரும் வைரலாகி வருவது வாடிக்கை . இந்நிலையில்,நடிகை சமந்தா காரில் சென்று கொண்டிருக்கும் ஒரு புகைப்படத்தை பதிவு செய்து அதில் கையில் ஒரு சிலிப்பை காட்டி இருக்கிறார். அதில் ‘பைண்ட் ஹனி ஆன் 01/08’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.இப்புகை