‘அட்ஜஸ்ட்மென்ட்’ விவகாரம்: ‘ஹேமா கமிஷனுக்கு நடிகை பார்வதி ‘திடீர்’ எதிர்ப்பு !
மலையாள திரையுலகில் பாலியல் ரீதியிலான சீண்டல்கள் தலைவிரித்தாடுவதாக ‘ஹேமா கமிஷன்’ அறிக்கை வெளியிட் டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 233 பக்கங்கள் கொண்ட அறிக்கை, மலையாளத் திரையுலகில் பெரும் அதிர்ச்சியையம் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ள நிலையில், “ஒட்டு மொத்த மலையாள சினிமாவையும் குறை கூறக்கூடாது” என முன்னணி நடிகர்கள் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.இவ்விவகா