‘தக்லைப்’ : புகைப்படம் வெளியிட்ட சிம்பு!
உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் ’தக்லைஃப்’ படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடந்து வருகிறது.இப்படத்தில் கமலுடன் , சிலம்பரசன், த்ரிஷா, அபிராமி, நாசர், அலி ஃபைசல், பங்கஜ் திரிபாதி, அசோக் செல்வன், ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லட்சுமி, வையாபுரி உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்
இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து வருகிறார். சென்னை, டெல்லி, புதுவை உள்ளிட்ட பகுதிகளில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடத்தப்பட்டு வரும் நிலையில் அடுத்த கட்டமாக வெளிநாட்டில் இப்படத்தின் படப்பிடிப்பு நடக்க இருப்பதாக கூறப்படுகிறது.இந்நிலையில்,நடி