, முழுக்க முழுக்க காமெடி கலாட்டாவாக உருவான, ஸ்வீட்டி நாட்டி கிரேஸி”!
‘அருண் விசுவலைஸ்’ பட நிறுவனம் சார்பில், வி.எம்.ஆட் .ரமேஷ், ஆர்.அருண் இருவரும் இணைந்து தமிழ் மற்றும் தெலுங்கு இரு மொழிகளில் தயாரிக்கும் புதிய படத்திற்கு ” ஸ்வீட்டி நாட்டி கிரேஸி” என பெயரிட்டுள்ளனர்.இப்படத்தில்,
இப்படம் குறித்துஅதன் இயக்குனர் ஜி. ராஜசேகர் கூறுகையில், ” மூன்று கோணங்களில்,மூன்று வெவ்வேறு விதமான காதலை மையமாக வைத்து, முழுக்க முழுக்க காமெடி கலாட்டாவாக இப்படம்.உருவாகியுள்ளது
இன்றைய இளைய தலைமுறையினருக்கு ஏற்ற டிரெண்டிங்கான படமாக இது இருக்கும். படம் பார்க்க வரும் அனைவரும் தொடக்கம் முதல் இறுதிவரை சிரித்து மகிழ வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். அப்படியான காமெடி சரவெடியான திரைக்கதை இது.ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் இதன் படப்பிடிப்பை,ஐதராபாத்,கோவை, கோத்தகிரி போன்ற இடங்களில் நடத்தி முடித்துள்ள நிலையில்,தற்போது இறுதிகட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்து வருகிறது என்கிறார்.