தென்னிந்திய நடிகர் சங்க கட்டிடம் சிறப்பான முறையில் கட்டப்பட்டுவரும் நிலையில் அதன் இறுதிக்கட்ட பணிகளை ஆய்வு செய்த தென்னிநிதிய நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷால் மற்றும் பொருளாளர் கார்த்தி அவர்கள் அங்கு உள்ள பிள்ளையார் கோவிலிலும் பூஜை செய்து வழிபட்டார்கள்.