Tuesday, May 13, 2025
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home Reviews

‘சுமோ’ – விமர்சனம்!

admin by admin
May 3, 2025
in Reviews
422 4
0
590
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

 

You might also like

என் காதலே – விமர்சனம்!

கீனோ – விமர்சனம்!

நிழற்குடை – விமர்சனம்!

“வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல்’ சார்பில், Dr.ஐசரி கே.கணேஷ் தயாரிப்பில் வெளியாகியிருக்கும் படம், சுமோ. மிர்ச்சி சிவா, பிரியா ஆனந்த் இருவரும் மீண்டும் இணைந்து நடித்துள்ளனர். முக்கிய கதாபாத்திரத்தில், ஜப்பானிய சுமோ வீரர் வேடத்தில் ஜப்பானில் பிரபலமான ‘சுமோ’ வீரரான, ‘யோஷினோரி  தாஷிரோ’ நடித்துள்ளார். இந்தப் படத்தின் திரைக்கதை, வசனத்தை மிர்ச்சி சிவா உருவாக்கியிருக்க, இயக்கியிருக்கிறார், எஸ்.பி.ஹோசிமின். ஒளிப்பதிவு  ராஜிவ் மேனன். இசை நிவாஸ் கே.பிரசன்னா.

ஒரு நாள், ஜப்பானிய சுமோ வீரர் ஒருவர் கடற்கரையில், மயங்கிய நிலையில் கிடக்கிறார். அவரை, மிர்ச்சி சிவா காப்பாற்றுகிறார். மிகப்பெரிய உருவத்தில் இருக்கும் அந்த சுமோ வீரன் குழந்தைத்தனமாக இருக்கிறார். முதலில் ஆச்சர்யப்படும் சிவா, அவருக்கு பிடித்தமான அனைத்தையும் வாங்க்கிகொடுத்து அவருடன் பிரியமுடன் பழகி வருகிறார். அதன் பிறகு அந்த வீரனை போலீஸில் ஒப்படைக்க முடிவு செய்கிறார். போலீஸார் கண்டு கொள்ளாமல், மிர்ச்சி சிவாவையும், சுமோ வீரனையும் அனுப்பிவிடுகின்றனர். அதன் பிறகு ஜப்பானுக்கு அனுப்பிவைக்க முயற்சிக்கின்றனர். அவர் அனுப்பி வைத்தாரா, இல்லையா? என்ன நடந்தது? என்பதே சுமோ படத்தின், லாஜிக்கில்லாத,  மரண ‘கடி’ மொக்கைப்படம்.

நம்பகத்தனமை துளியும் இல்லாத, திரைக்கதை அமைப்பு, படத்தினை ரசிக்க விடாமல் செய்து விடுகிறது. மிர்ச்சி சிவா தனது வழக்கமான அசுரத்தனமான நடிப்பினை அள்ளிக்கொடுத்திருக்கிறார் ஆனால் ரசிக்கத்தான் முடியவில்லை! அவர் பேசும் பல வசனங்கள் புரியவே இல்லை!

‘சுமோ’ வீரரான, யோஷினோரி  தாஷிரோவும், டிடிவி கணேஷூம் சிறிதளவு கலகலப்பூட்டுகிறார்கள். அழகான பிரியா ஆனந்தை காதலிக்கும் யோகிபாபுவும் சில இடங்களில் சிரிக்க வைக்கிறார். பிரியா ஆனந்த் அய்யோ பவாமாக தெரிகிறார்.

மோசமான கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் என மொத்தமாக ரசிகர்களை படுத்தி எடுக்கிறது. “வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல்’ தயாரிப்பில், இதுவரை வெளியான படங்களில் ஆகச்சிறந்த மொக்கைப்படம், சுமோ!

admin

admin

Related Posts

என் காதலே – விமர்சனம்!
Reviews

என் காதலே – விமர்சனம்!

by admin
May 11, 2025
கீனோ – விமர்சனம்!
Reviews

கீனோ – விமர்சனம்!

by admin
May 11, 2025
நிழற்குடை – விமர்சனம்!
Reviews

நிழற்குடை – விமர்சனம்!

by admin
May 11, 2025
‘ஹிட் – தி தேர்ட் கேஸ்’ –  விமர்சனம்!
Reviews

‘ஹிட் – தி தேர்ட் கேஸ்’ –  விமர்சனம்!

by admin
May 3, 2025
‘சுமோ’ – விமர்சனம்!
Reviews

‘டூரிஸ்ட் ஃபேமிலி’ – விமர்சனம்!

by admin
May 3, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?