நான் கஷ்டப்பட்டேன்னு சொல்லவே கூச்சமா இருக்கு! ‘குபேரா’ பட விழாவில் தனுஷ் நெகிழ்ச்சி!!

தனுஷின் நடிப்பில், வரும் 20 ஆம் தேதி வெளியாக உள்ள புதிய படம், ‘குபேரா’. இப்படத்தை சேகர் கம்முலா இயக்கியுள்ளார் இதில் நடிகர் தனுஷிற்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருக்கிறார். மேலும் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான நாகார்ஜூனா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.பிச்சைக்கா