பிரபாஸின் “தி ராஜா சாப்” டீசர் வெளியானது!
நடிகர் பிரபாஸின் திகில் நகைச்சுவை படமான ‘தி ராஜா சாப்’ படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது.இந்த டீசர் பழமையான புராணக் கதைகள், திகில் மற்றும் மர்மங்களை நேர்த்தியாக இணைத்து, கிராண்டியர் முறையில் உருவாக்கப்பட்டுள்ளது.இப்படத்தி
பிரபாஸின் சொந்த ஊரில் இந்த டீசரை வெளியிடுவதே, ஒரு மறக்க முடியாத அனுபவம்.. பீப்பிள் மீடியா பேக்டரி தயாரித்துள்ள இந்த பான் இந்தியத் திரைப்படம் வரும் டிசம்பர் 5 அன்று, தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் மொழிகளில் வெளியாகவுள்ளது — இது மாயாஜாலம் கலந்த மர்ம உலகுக்குள் ரசிகர்களை அழைத்துச் செல்லும் ஒரு பான் இந்திய சினிமா அனுபவமாக அமையும்” என்கிறார்