Friday, March 6, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

நின்னு விளையாடும் நிகிஷா படேல்!

admin by admin
April 22, 2017
in News
423 4
0
591
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

Nikesha Patel (3)இங்கிலாந்தில் பிறந்து வளர்ந்த பிரிட்டிஷ் இந்திய அழகியான நிகிஷா படேல், இப்போது இந்திய சினிமாவில் தன் அழகாலும்திறமையாலும் அசத்திக்கொண்டிருக்கிறார். பல பி.பி.சி. ஷோக்களில் தன் திறமையால் அசத்திய நிகிஷா படேல், “புலி” என்கிற தெலுங்கு படத்தின் மூலமாக இந்திய சினிமா உலகில் அடியெடுத்து வைத்தார். தொடர்ந்து கன்னடத்திலும் நடித்தார்.

Nikesha Patel (4)“தலைவன்” படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு வந்த இந்த இங்கிலாந்து அழகி, அடுத்தடுத்து வந்த படங்களில் மாறுபட்ட கதாபாத்திரங்களில் தன்னால் நடிக்க முடியும் என நிரூபித்தார்.“என்னமோ ஏதோ” படத்தில் இளமை கொஞ்சும் அழகியாக, “கரையோரம்” படத்தில் பழிவாங்கும் கோபக்காரியாக நடித்தாலும் கவர்ந்திழுக்கும் ஆட்டம் போட்டு ரசிகர்களை கவர்ந்தார்.

You might also like

மார்ச் 27 =ல் வெளியாகும் ஹேப்பி ராஜ்!

மார்ச்-13ல் திரைக்கு வரும் ‘போலீஸ் ஃபேமிலி’!

நடிகர்களை சிறுமைப்படுத்தி பேசுவதா ? சத்யராஜுக்கு இயக்குனர் பேரரசு கண்டனம்!

Nikesha Patel (6)நகுல் உடன் “நாரதன்” படத்தில் ஹோம்லியான அழகியாக நடித்து இளைஞர்களை இழுத்தார். இப்போது, இயக்குநர் பி.வாசுவின் மகனும், நடிகருமான சக்திவேல் வாசுவின் ” 7 நாட்கள்” படத்திலும் நடித்து வருகிறார். இப்படம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது. மேலும் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகி வரும் “குண்டூர் டாக்கீஸ்-2” படத்திலும், “100 டிகிரி செல்சியஸ்” படத்திலும் நடித்து வருகிறார்.

Nikesha Patel (5)அழகு, இளமை, அதிரடி, கிளாமர் என ஆல் ஏரியாவிலும் நின்னு விளையாடுகிறார், நிகிஷா படேல்.

admin

admin

Related Posts

மார்ச் 27 =ல் வெளியாகும் ஹேப்பி ராஜ்!
News

மார்ச் 27 =ல் வெளியாகும் ஹேப்பி ராஜ்!

by admin
March 5, 2026
மார்ச்-13ல் திரைக்கு வரும் ‘போலீஸ் ஃபேமிலி’!
News

மார்ச்-13ல் திரைக்கு வரும் ‘போலீஸ் ஃபேமிலி’!

by admin
March 5, 2026
நடிகர்களை  சிறுமைப்படுத்தி பேசுவதா ?   சத்யராஜுக்கு இயக்குனர் பேரரசு கண்டனம்!
News

நடிகர்களை சிறுமைப்படுத்தி பேசுவதா ? சத்யராஜுக்கு இயக்குனர் பேரரசு கண்டனம்!

by admin
March 5, 2026
’மேட் இன் கொரியா’ டிரெய்லரை வெளியிட்ட நெட்ஃபிளிக்ஸ்!
News

’மேட் இன் கொரியா’ டிரெய்லரை வெளியிட்ட நெட்ஃபிளிக்ஸ்!

by admin
March 4, 2026
போர் பதற்றம்:  டாக்ஸிக்  வெளியீட்டு தேதி ஜூன் 4க்கு மாற்றம்!
News

போர் பதற்றம்: டாக்ஸிக் வெளியீட்டு தேதி ஜூன் 4க்கு மாற்றம்!

by admin
March 4, 2026

Recent News

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?