Thursday, July 16, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home Reviews

‘ஐபிஎல்’ (இந்தியன் பீனல் லா) – விமர்சனம்!

admin by admin
November 29, 2025
in Reviews
422 4
0
590
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

‘ராதா ஃபிலிம் இன்டர்நேஷனல்’ தயாரித்து, கிஷோர், டிடிஎஃப் வாசன், அபிராமி, குஷிதா கல்லாபு, சிங்கம் புலி, ஹரிஷ் பெராடி, ஜான் விஜய், போஸ் வெங்கட் உள்ளிட்ட பலரது நடிப்பினில் வெளிவந்துள்ள திரைப்படம், ‘இந்தியன் பீனல் லா’. எழுதி இயக்கியிருக்கிறார், கருணாநிதி. இசை, அஸ்வின் விநாயகமூர்த்தி. ஒளிப்பதிவு, எஸ். பிச்சுமணி.

You might also like

‘ஐ, நோபடி’ (I, Nobody)  – விமர்சனம்!

‘லவ் ஓ லவ்’ – விமர்சனம்!

‘இதயம் முரளி’ –  விமர்சனம்!

பைக் சாகசங்களில் ஈடுபட்டு வரும், யுடியூபர் டிடிஎஃப் வாசனுக்கு இளைஞர்கள் மத்தியில் தனி மதிப்பு. விதியை மீறி பைக் சாகசம் செய்த காரணத்தால், அவரது ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்பட்டது. அது முதல், எந்த பைக் சாகசத்திலும் ஈடுபடாமல் இருந்து வந்தவர். தற்போது சினிமா பக்கம் கவனத்தை திருப்பியிருக்கிறார். அவரது நடிப்பில் வெளிவந்துள்ள ‘இந்தியன் பீனல் லா’ திரைப்படம் எப்படி இருக்கிறது?

குணசேகரன் (கிஷோர்) அவரது நண்பர் நடத்தி வரும் டிராவல்சில் நிர்வாகியாக இருந்து வருகிறார். அப்போது மற்றொரு நண்பருக்கு சகாயம் காட்டியதால், அவமானப்படுத்தப்பட்டு வெளியேற்றப்படுகிறார். இந்நிலையில் அவரது மனைவி (அபிராமி) வசந்தியின் நகைகளை மூலதனமாக கொண்டு ஒரு கார் வாங்கி சொந்தமாக ஓட்டி வருகிறார். வாழ்க்கை மகிழ்ச்சியாக செல்லும் நிலையில், குணசேகரனுக்கு ஒரு விபத்தில் காலில் காயம் ஏற்படுகிறது. கார் ஓட்ட முடியாத சூழலில், தனது காரினை இன்னொருவருக்கு வாடகைக்கு விடுகிறார். அந்தக்காரை (போஸ் வெங்கட்) போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்கருப்பன், சட்ட விரோதமாக பயண்படுதியதாக கூறி அவரை கைது செய்கிறது, காவல் துறை. இந்த சம்பவத்தில் முதல் குற்றவாளியாக, குணசேகரன் சேர்க்கப்படுகிறார். இதன் பிறகு என்ன நடந்தது? என்பதுதான், ‘இந்தியன் பீனல் லா’.

ஒரு வில்லங்க வீடியோ. ஒரு லாக்கப் டெத். அதைத்தொடர்ந்து சர்வ அதிகாரம் படைத்த ஆட்சியாளர்கள், அதிகாரிகளையும், சாமானியர்களையும் எப்படி ஆட்டிப்படைக்கிறது என்பதை சொல்லும் மற்றொரு படம்.

குணசேகரன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கிஷோர், தனது வழக்கமான நடிப்பினை வெளிப்படுத்தியுள்ளார். அவரது திறமைக்கு,  இந்த கதாபாத்திரம் பெரிதான சாவல் எதையும் கொடுக்கவில்லை. கிஷோரின் மனைவியாக, வசந்தி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அபிராமி, பாராட்டும்படி நடித்திருக்கிறார். குஷிதா கல்லாபுவின் காதலராக, அன்பு எனும் கதாபாத்திரத்தில், சற்றே தடுமாற்றத்துடன் நடித்திருக்கிறார், டிடிஎஃப் வாசன். அக்‌ஷன் காட்சிகள் பரவாயில்லை. கனிமொழி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார், குஷிதா கல்லாபு. அழகாக இருக்கிறார். நடிப்பில் பெரிதாக குறை சொல்லும்படி இல்லை. போஸ் வெங்கட் , ஹரிஷ் பெராடி,  ஜான் விஜய் ஆகியோர் வில்லத்தனத்தில் மிரட்டுகிறார்கள். மற்றபடி படத்தில் குறிப்பிட்டு சொல்ல எதுவுமில்லை.

admin

admin

Related Posts

‘ஐ, நோபடி’ (I, Nobody)  – விமர்சனம்!
Reviews

‘ஐ, நோபடி’ (I, Nobody)  – விமர்சனம்!

by admin
July 11, 2026
‘லவ் ஓ லவ்’ – விமர்சனம்!
Reviews

‘லவ் ஓ லவ்’ – விமர்சனம்!

by admin
July 11, 2026
‘இதயம் முரளி’ –  விமர்சனம்!
Reviews

‘இதயம் முரளி’ –  விமர்சனம்!

by admin
July 11, 2026
‘ராவ் பகதூர்’ – விமர்சனம்!
Reviews

‘ராவ் பகதூர்’ – விமர்சனம்!

by admin
July 11, 2026
‘லட்சுமி காந்தன் கொலை வழக்கு’ –  விமர்சனம்!
Reviews

‘லட்சுமி காந்தன் கொலை வழக்கு’ –  விமர்சனம்!

by admin
July 11, 2026

Recent News

விஜய் சேதுபதி வெளியிட்ட ” ஃபீல் மை லவ் ”  ஃபர்ஸ்ட் லுக் !

விஜய் சேதுபதி வெளியிட்ட ” ஃபீல் மை லவ் ” ஃபர்ஸ்ட் லுக் !

July 15, 2026
சுப்ரீம் ஸ்டார் சரத்குமாரின் 171வது படம் !

சுப்ரீம் ஸ்டார் சரத்குமாரின் 171வது படம் !

July 15, 2026
‘மஹாகாளி’ – 125 நாள் படப்பிடிப்பு நிறைவு!

‘மஹாகாளி’ – 125 நாள் படப்பிடிப்பு நிறைவு!

July 15, 2026
அல்டிமேட் ஸ்டார் அஜித்துக்கு செய்வினை வைத்தவர்கள் யார்? பரபரப்பு தகவல்.!

அல்டிமேட் ஸ்டார் அஜித்துக்கு செய்வினை வைத்தவர்கள் யார்? பரபரப்பு தகவல்.!

July 15, 2026

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?