Monday, September 14, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

அனிருத், ஃபேன்லி(FANLY APP) க்கு வர வேண்டும்1 – நடிகர் சிவகார்த்திகேயன்!

admin by admin
December 2, 2025
in News
415 9
0
587
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

பிரபல திரை நட்சத்திரங்களை, அவர்களின் ரசிகர்களோடு இணைக்கும் தனித்துவமான,’ ஃபேன்லி எண்டெர்டெயின்மெண்ட்’  பொழுதுபோக்கு செயலி, (FANLY APP)ஃபேன்லி-யை நடிகர் நடிகர் சிவகார்த்திகேயன் தொடங்கி வைத்தார். இந்த தொடக்க விழாவில், பேட்மிண்டன் பயிற்சியாளர் பத்மஸ்ரீ திரு.புல்லேலா கோபிசந்த், உலக செஸ் சேம்பியன் குகேஷ்,  காக்னிசண்ட் நிறுவனத்தின் முன்னாள் துணைத் தலைவர் திரு. லட்சுமி நாராயணன், ஊபெர் நிறுவனத்தின் மூத்த பொறியியல் இயக்குநர் திரு. மணிகண்டன் தங்கரத்தினம், ஃபேன்லி செயலியின் இணை நிறுவனர்கள் திரு.சரவணன் கனகராஜு மற்றும் திரு.ஸ்ரீனிவாசன் பாபு உள்ளிட்டோர் பங்குபெற்று சிறப்பித்தனர்.

You might also like

‘மூக்குத்தி அம்மன் 2 : மஹாசக்தி பட டீசர் வெளியானது!

துருவ் விக்ரம் நடிக்கும் ‘ஜாக்கி’ படத்தின் அதிரடி அப்டேட்!

‘லெனின் பாண்டியன்’ விழாவில் கங்கை அமரனை கலாய்த்த வெங்கட் பிரபு!

ஃபேன்லி(FANLY APP) என்பது இதுவரை இல்லாத அளவில் நட்சத்திரங்களை அவர்களின் ரசிகர்களோடு ஒருங்கிணைக்கும் தளமாகும். செயலிகளில் புரட்சியை ஏற்படுத்தியுள்ள இந்த தொடக்கம், ஒரே இடத்தில் ரசிகர்களின் ஆதர்ச நாயகர்கள் மற்றும் நாயகிகள் ஒரே தளத்தில் இணைப்பதோடு,  பாதுகாப்பையும் உறுதி செய்கிறது. தொழில்நுட்ப வளர்ச்சியின் பாதையில், இன்றைய டிஜிட்டல் உலகம் போலி செய்திகளையும், போலி கணக்குகளையும்  வழங்கி ரசிகர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி வரும் சூழலில் அவற்றிற்கு மாற்றாக,  ஏமாற்றத்தை வழங்காமல், ரசிகர்கள் முழுக் கொண்டாட்டத்தையும் உணர்ச்சிகளையும் வெளிப்படுத்தும் பாதுகாப்பான இடத்தை வழங்குவதை ஃபேன்லி தனது முதன்மை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்த தளத்தின் முதல் நட்சத்திரமாக, மக்களின் மனதில் தனக்கென தனியிடம் பிடித்துள்ள தமிழ் சினிமாவின் ஐகானிக் ஸ்டார், சிவகார்த்திகேயனை இணைப்பதில் ஃபேன்லி மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறது. மேலும் பல நட்சத்திரங்கள் இந்த தளத்தில் விரைவில் இணைய உள்ளனர். ரசிகர்கள் ஃபேன்லி செயலியை ஆப் ஸ்டோர் அல்லது பிளே ஸ்டோரிலிருந்து பதிவிறக்கம் செய்யலாம்.

பாரம்பரிய சமூக தளங்களின் கூச்சல்களுக்கு அப்பால் பிரபலங்களும் ரசிகர்களும் அர்த்தமுள்ள, கருத்துப் பரிமாற்றம் செய்யும்  உறவுகளை உருவாக்கும், பாதுகாப்பான, தொகுக்கப்பட்ட இடமாக ஃபேன்லி ஆப் செயல்படும்.

கிளவுட் தொழில்நுட்பத்தில் செயல்படும் ஃபேன்லி ஆப்  வரையறுக்கப்பட்ட  மற்றும் தடையின்றி ஒருங்கிணைக்கூடிய -பொழுதுபோக்கின் எதிர்காலத்திற்காக கட்டமைக்கப்பட்டுள்ளது.

Link to App store: https://apps.apple.com/in/app/fanly/id6532619926

Link to Google store: https://play.google.com/store/apps/details?id=com.fanly

Website : https://fanly.social/

ஃபேன்லி ( Fanly ) செயலியை அறிமுகப்படுத்தி, வாழ்த்திய நடிகர் சிவகார்த்திகேயன் நடிகர் சிவகார்த்திகேயன் பேசியதாவது..,

கோபிசந்த் சார், இது எனக்கு பெரிய மரியாதை, நீங்கள் எவ்வளவு பேரின் முன்னேற்றத்திற்கு காரணமாக இருக்கிறீர்கள், எத்தனை விசயங்களை செய்கிறீர்கள் என எனக்குத் தெரியும், உங்களுடன் மேடையை பகிர்ந்து கொள்வது மகிழ்ச்சி.  மணிகண்டன் சார் நீங்கள் பேசியது மிக அருமையாக இருந்தது. நீங்கள் என்னை அண்ணா என அழைத்தார் தான் வருத்தம். எனக்கு டெக்னாலஜி பற்றி எனக்கு அதிகம் தெரியாது. எனக்கு லேப்டாப் தந்தால் அதில் கீபோர்டில் ஒவ்வொரு எழுத்தையும் தேடுவேன். நான் மொபைலில் பாஸ்வேர்ட் எல்லாம் மறந்திருக்கிறேன், ஆனால் நீங்கள் டெக்னாலஜியில் கில்லாடி. அதனால் இதை சாதித்துள்ளீர்கள். உலக சாம்பியன் குகேஷ் உங்களுடன் இணைந்து இந்த மேடையை பகிர்ந்து கொண்டது மகிழ்ச்சி.

Fanly என்பதை கேட்கும்போது ஃபேமிலி எனத்தான் கேட்கிறது. அவ்வளவு அழகான பெயரைத் தேடி வைத்திருப்பது அருமை. ரசிகர்களிடம் நெகட்டிவிட்டியைத் தவிர்த்து பாஸிடிவான விசயங்கள் பரப்பும் இதன் நோக்கம் அருமை. நான் எப்போதும் என் ரசிகர்களிடம் பாஸிடிவிடியை பரப்பவே நினைக்கிறேன். என்னை வணங்கும் ஃபேன்ஸ் வேண்டாம், என்னை ரசிக்கும் ஃபேன்ஸ் தான் வேண்டும்,  அதனால் தான் அவர்களை எப்போதும் பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ் என அழைக்கிறேன், அதே போல் இந்த ஆப்பும் பாஸிடிவான விசயங்களை தேடி தருவது அருமை. எனக்கு எல்லா சோஷியல் மீடியாவிலும் அக்கவுண்ட் இருக்கிறது, ஆனால் அதை வேறொருவர் தான் பார்த்துக்கொள்கிறார்கள். நான் இன்ஸ்டா பக்கம் போனால்,  ஸ்வைப் செய்தால் ஏதாவது ரீபோஸ்ட் ஆகி பிரச்சனை ஆகிவிடுகிறது. அதற்கு பயந்து நான் எதையும் பயன்படுத்துவதில்லை.  இன்றைய கட்டத்தில் நெகட்டிவான செய்திகள் தான் அதிகம் பரவி, ஒரு மோசமான நிலைமை நிலவுகிறது. அதை  மாற்றி நல்ல விசயங்களை ஒருங்கிணைத்து ஒரு புதிய ஆப்பை உருவாக்கியிருக்கும் எண்ணத்திற்கு வாழ்த்துக்கள்.  எனக்கு இது பெரும் மகிழ்ச்சியை தருகிறது. இது நடந்தால் நான்  மீண்டும் சோஷியல் மீடியா பக்கம் வரலாம்.

ஒரு  ரசனை சார்ந்த ஒரு கூட்டம் ஒரு விசயத்தை பேசும் கூட்டம், உதாரணமாக பேட் மிட்டன் பிடிப்பவர்கள் மட்டும் பேசிக்கொண்டால் அந்த இடமே மிக நன்றாக இருக்கும் என நினைக்கிறேன். அதை முன்னெடுத்திருக்கும் Fanly குழுவிற்கு வாழ்த்துக்கள். அனிருத் இந்த ஆப்பில் வரவேண்டும் என நான் நினைக்கிறேன். அவர் இசையை ரசிப்பவர்கள், அவர் ரசிகர்கள் மட்டும் இருக்கும் குழுவில் இந்த ஆப் மூலம் அவரது இசையை பகிரும் ரசிக்கும் பெரிய தளம் கிடைக்கும்.  அதை அவரிடம் தெரிவிக்க ஆசைப்படுகிறேன். இந்த புதிய ஆப் பெரிய வெற்றி பெற வாழ்த்துகிறேன் நன்றி. என்றார்.

admin

admin

Related Posts

‘மூக்குத்தி அம்மன் 2 : மஹாசக்தி பட டீசர் வெளியானது!
News

‘மூக்குத்தி அம்மன் 2 : மஹாசக்தி பட டீசர் வெளியானது!

by admin
September 14, 2026
துருவ் விக்ரம் நடிக்கும் ‘ஜாக்கி’ படத்தின் அதிரடி அப்டேட்!
News

துருவ் விக்ரம் நடிக்கும் ‘ஜாக்கி’ படத்தின் அதிரடி அப்டேட்!

by admin
September 14, 2026
‘லெனின் பாண்டியன்’ விழாவில் கங்கை அமரனை கலாய்த்த வெங்கட் பிரபு!
News

‘லெனின் பாண்டியன்’ விழாவில் கங்கை அமரனை கலாய்த்த வெங்கட் பிரபு!

by admin
September 13, 2026
‘டொராண்டோ’ சர்வதேச திரைப்பட விழாவில் ‘டோரதி’ !
News

‘டொராண்டோ’ சர்வதேச திரைப்பட விழாவில் ‘டோரதி’ !

by admin
September 13, 2026
தெலுங்கு இயக்குனருடன் துருவ் விக்ரம் அமைத்த புதிய  கூட்டணி!
News

தெலுங்கு இயக்குனருடன் துருவ் விக்ரம் அமைத்த புதிய கூட்டணி!

by admin
September 13, 2026

Recent News

துருவ் விக்ரம் நடிக்கும் ‘ஜாக்கி’ படத்தின் அதிரடி அப்டேட்!

துருவ் விக்ரம் நடிக்கும் ‘ஜாக்கி’ படத்தின் அதிரடி அப்டேட்!

September 14, 2026
‘லெனின் பாண்டியன்’ விழாவில் கங்கை அமரனை கலாய்த்த வெங்கட் பிரபு!

‘லெனின் பாண்டியன்’ விழாவில் கங்கை அமரனை கலாய்த்த வெங்கட் பிரபு!

September 13, 2026
‘டொராண்டோ’ சர்வதேச திரைப்பட விழாவில் ‘டோரதி’ !

‘டொராண்டோ’ சர்வதேச திரைப்பட விழாவில் ‘டோரதி’ !

September 13, 2026
தெலுங்கு இயக்குனருடன் துருவ் விக்ரம் அமைத்த புதிய  கூட்டணி!

தெலுங்கு இயக்குனருடன் துருவ் விக்ரம் அமைத்த புதிய கூட்டணி!

September 13, 2026

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?