சமந்தா எடுத்த அதிரடி முடிவு!
நடிகை சமந்தா, இயக்குநர் ராஜ் நிடிமோருவை 2 வது திருமணம் செய்து கொண்டு மீண்டும் இல்லற வாழ்க்கைக்கு திரும்பியுள்ளார். இந்நிலையில், வரும் 2026 ஆம் ஆண்டை புதிய அதிரடி தீர்மானங்களுடன் வரவேற்க தயாராகிவிட்டதாக தனது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் .அதை வெளிப்படுத்தும் விதமாக, படுக்கையில் படுத்துக்கொண்டு சிரித்தபடி இருக்கும் ஒரு புகைப்படத்தை பகிர்ந்து தனது தீர்மானங்களை பட்டியலிட்டுள்ளார்.அதில்,”நன்