Saturday, February 14, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home Reviews

‘வித் லவ்’ – விமர்சனம்!

admin by admin
February 5, 2026
in Reviews
421 5
0
590
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

வித் லவ் திரைப்படத்தில், ‘டூரிஸ்ட் பேமிலி’ படத்தின் இயக்குனர் அபிஷன் ஜீவிந்த், நாயகனாக அறிமுகமாகியிருக்கிறார். அவருடன் அனஸ்வரா ராஜன், சரவணன், ஹரிஷ் குமார், காவ்யா அனில், சச்சின் நாச்சியப்பன், சாச்சனா, R.J. ஆனந்தி, டிம்பிள் கண்ணா, தேனி முருகன், சித்தார்த் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். அறிமுக இயக்குநர் மதன் எழுதி இயக்கியிருக்கிறார். ஷான் ரோல்டன் இசையமைத்திருக்க, ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ‘ஜியோன் பிலிம்ஸ்’ மற்றும் ‘எம் ஆர் பி என்டர்டைன்மென்ட்’ சார்பில், சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் மகேஷ் ராஜ் பசிலியான் இணைந்து தயாரித்துள்ளனர்.

You might also like

‘ரெட் லேபில்’  – விமர்சனம்!

‘மெல்லிசை’ –  விமர்சனம்!

‘காந்தி டாக்ஸ்’  –  விமர்சனம்!

அபிஷன் ஜீவந்திற்கு, அவருடைய அக்கா R.J. ஆனந்தி திருமணத்திற்காக பெண் பார்த்து வருகிறார். அதன் தொடர்ச்சியாக, அனஸ்வரா ராஜனை சந்திக்க வைக்கிறார். அபிஷன் ஜீவிந்தும், அனஸ்வரா ராஜனும் சந்திக்கின்றனர். இவர்கள் சந்தித்து பேசிய பின்னர், இருவரும் ஒரே பள்ளியில் படித்திருப்பது தெரியவர, மேலும் பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொள்கின்றனர். இருவருமே, தங்களது காதலை, விரும்பியவர்களிடம் தெரிவிக்கமாமலேயே பிரிந்து விட்டது குறித்தும் விவாதிக்கின்றனர். பேச்சின் முடிவில், விரும்பியவர்களை சந்தித்து தங்களது காதலை வெளிப்படுத்திவிட முடிவு செய்து, அவர்களைத்தேடி செல்கின்றனர். அதற்கு பிறகு என்ன நடந்தது? என்பது தான், ‘வித் லவ்’ திரைப்படத்தின் கதை.

‘டூரிஸ்ட் பேமிலி’ படத்தின் இயக்குனர் அபிஷன் ஜீவிந்த், நாயகனாக அறிமுகமாகியிருக்கும் முதல் படத்திலேயே முத்திரை பதித்திருக்கிறார். என்றே சொல்ல வேண்டும். பல படங்களில் நடித்த அனுபவசாலியைப்போல் எந்த காட்சியிலும் பிசகின்றி, கதாபாத்திரத்தின் தேவையை உணர்ந்து சிறப்பாக நடித்திருக்கிறார். விடலைப்பள்ளி பருவம், பக்குவப்பட்ட வாலிபப்பருவம் என இருவேறு காலக்கட்டத்திற்கான நடிப்பு சிறப்பாக வெளிப்பட்டிருக்கிறது. வாத்தியார் சரவணனை அடிக்கும் போதும், வருடங்கள் சென்றபின்னர், ஒரு சந்தர்ப்பத்தில் அவரை சந்திக்கும் போது மன்னிப்பு கேட்பது என அனைத்து காட்சிகளிலுமே சிறப்பு. இவரது வருகை, பிரதீப் ரங்கநாதனுக்கு  ‘டஃப்’ கொடுக்கும்.

அனஸ்வரா ராஜன், அழகும், நடிப்பும் இளைஞர்களை அப்பீட்டாக்குகிறது. இவரும், காட்சிகளுக்கேற்றபடி சிறப்பான நடிப்பினை கொடுத்திருக்கிறார். காவ்யா அனிலும் கதாபாத்திரத்திற்கு ஏற்றபடி சரியாக நடித்திருக்கிறார்.

மாணவர்களின் நலனில் அக்கறை கொண்ட பள்ளி ஆசிரியராக நடித்திருக்கும் சரவணன், அபிஷன் ஜீவிந்த் தந்தையாக நடித்திருக்கும் தேனி முருகன், அக்காவாக நடித்திருக்கும் R.J. ஆனந்தி, ஹரிஷ் குமார், சச்சின் நாச்சியப்பன், சாச்சனா, டிம்பிள் கண்ணா ஆகியோரும் சிறப்பாகவே நடித்திருக்கிறார்கள்.

இசையமைப்பாளர் ஷான் ரோல்டனின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் சிறப்பாக இருக்கிறது. ஸ்ரேயாஸ் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவு படத்திற்கு சிறப்பு சேர்த்திருக்கிறது.

பள்ளிப்பருவத்தின் முதல் காதலையும், சொல்லமுடியாமல் போன காதலையும், இன்றைய இளைய தலைமுறையினரை கவரும் விதத்தில், ஆரம்பம் முதல் இறுதிவரை, கலகலப்பான பாணியில் கொடுத்திருக்கிறார். அறிமுக இயக்குநர் மதன்.

‘வித் லவ்’ – லவ்லி!

admin

admin

Related Posts

‘ரெட் லேபில்’  – விமர்சனம்!
Reviews

‘ரெட் லேபில்’  – விமர்சனம்!

by admin
February 6, 2026
‘மெல்லிசை’ –  விமர்சனம்!
Reviews

‘மெல்லிசை’ –  விமர்சனம்!

by admin
January 31, 2026
‘காந்தி டாக்ஸ்’  –  விமர்சனம்!
Reviews

‘காந்தி டாக்ஸ்’  –  விமர்சனம்!

by admin
January 31, 2026
‘லாக்டவுன்’ – விமர்சனம்!
Reviews

‘லாக்டவுன்’ – விமர்சனம்!

by admin
January 29, 2026
‘க்ராணி’ – Granny (விமர்சனம்!) பயமுறுத்துகிறார்!
Reviews

‘க்ராணி’ – Granny (விமர்சனம்!) பயமுறுத்துகிறார்!

by admin
January 29, 2026

Recent News

நானி நடிக்கும் ‘தி பாரடைஸ்’ : ஆகஸ்ட் 21 -ல்  வெளியாகிறது!

நானி நடிக்கும் ‘தி பாரடைஸ்’ : ஆகஸ்ட் 21 -ல் வெளியாகிறது!

February 13, 2026
‘சுயம்பு’ பட டீசர்  12 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளை கடந்து சாதனை !

‘சுயம்பு’ பட டீசர் 12 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளை கடந்து சாதனை !

February 13, 2026
“வித் லவ் ( With Love )” திரைப்பட நன்றி அறிவிப்பு  விழா!

“வித் லவ் ( With Love )” திரைப்பட நன்றி அறிவிப்பு  விழா!

February 12, 2026
சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் வெளியிடும் “மை லார்ட்”!

சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் வெளியிடும் “மை லார்ட்”!

February 12, 2026

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?