‘வெளவல்ஸ்’ – விமர்சனம்!
‘வெளவல்ஸ்’, இது ஒரு ஆந்தாலஜி வகையிலான திரைப்படம். அதாவது, ஒரு காதல் உணர்வு. அந்த உணர்வினை 5 இயக்குநர்கள் அவரவர் விருப்பத்திற்கேற்ப வடிவமைத்த ஒரு தொகுப்பு. இதில், யூகி சேது, சின்னி ஜெயந்த், ராஜ் ஐயப்பா, சம்யுக்தா விஸ்வநாதன், நண்டு, தீபக்…