‘பிக் பாஸ்’ விக்ரமனின் படப்பிடிப்பு நிறைவ!

கோல்டன் கேட் ஸ்டுடியோஸ் தயாரிப்பாளர் திலகவதி கரிகாலன் தயாரித்திருக்கும் புதிய படம் மூலம் பிக் பாஸ் புகழ் விக்ரமன் கதாநாயகனாக அறிமுகமாகிறார். உறவுகள், நகைச்சுவை மற்றும் உணர்வுப்பூர்வமான பல தருணங்களைக் கொண்ட இந்தப் படத்தை பிரீத்தி கரிகாலன்…

‘சல்லியர்கள்’ – (விமர்சனம்.) போற்றப்பட வேண்டியவர்கள்!

இலங்கையில், தமிழர்களுக்கு எதிராக சிங்கள பேரினவாத இலங்கை அரசுகளால் நடத்தப்பட்ட, கொடூரத்தாக்குதல்களை தொடர்ந்து, தமிழீழத் தலைவர் பிரபாகரனின் தலைமையில், தமிழீழ விடுதலைப் போராட்ட அமைப்பு’ உருவானது. ஆயுதமேந்திய இந்த போராளிகள் அமைப்பு, கொடிய…

‘மார்க்’ -(விமர்சனம்.) வெட்டு, குத்து மசாலா!

சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம், மார்க். இதில், கிச்சா சுதீப், நவீன் சந்திரா, விக்ராந்த், யோகி பாபு, குரு சோமசுந்தரம், ஷைன் டாம் சாக்கோ, தீப்ஷிகா சந்திரன், ரோஷினி ஹரி ப்ரியன், நிஷ்விகா நாயுடு உள்ளிட்ட பலர்…

‘டியர் ரதி’  –  (விமர்சனம்.) சிலருக்கு மட்டும்!

‘இன்சோம்னியாக்ஸ் ட்ரீம் கிரியேசன்ஸ்’ எல் எல் பி &  லாக் லைன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம், டியர் ரதி. இதில், சரவணா விக்ரம், ஹஸ்லி அமான், ராஜேஷ் பாலச்சந்திரன், சாய் தினேஷ் பத்ராம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.…

‘தி பெட்’ – (விமர்சனம்). அய்யோ பாவம்!

ஆஞ்சநேயா புரொடக்ஷன் & ஸ்ரீநிதி புரொடக்ஷன்ஸ் சார்பில், உருவாகியிருக்கும் திரைப்படம், தி பெட். இதில், ஸ்ரீகாந்த், சிருஷ்டி டாங்கே, ஜான் விஜய், பிளாக் பாண்டி, விஜே பப்பு, விக்ரம், திவ்யா, தேவி பிரியா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். எழுதி…

“முதுகெலும்பு இல்லாத தயாரிப்பாளர் சங்கம்!!” வெடித்தது ‘சல்லியர்கள்’ பட…

CW நிறுவனம் சார்பில் கலைமாமணி சேது கருணாஸ் மற்றும் கரிகாலன் இணைந்து தயாரித்துள்ள படம் ‘சல்லியர்கள்’. மேதகு படத்தை இயக்கிய இயக்குநர் கிட்டுவின் இயக்கத்தில்  உருவாகியுள்ள இரண்டாவது படம் இது. சத்யா தேவி என்பவர் டாக்டர் நந்தினியாக…

‘திரெளபதி 2’ படத்துக்கு U/A சான்றிதழ் !

மோகன் ஜி இயக்கத்தில் மிகவும் எதிர்பார்க்கப்படும் வரலாற்று ஆக்‌ஷன் திரைப்படமாக உருவாகியுள்ள 'திரெளபதி 2', மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியத்திடமிருந்து (CBFC) வெற்றிகரமாக U/A சான்றிதழைப் பெற்று, திரையரங்க வெளியீட்டிற்கு தயாராகி வருகிறது.…

யோகி பாபு நடிக்கும் ‘அர்ஜுனன் பேர் பத்து’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!

தேவ் சினிமாஸ் பிரைவேட் லிமிடெட் D.தங்கபாண்டி, S.கிருத்திகா தங்கபாண்டி தயாரிப்பில்   , அறிமுக இயக்குனர்  ரா. ராஜ்மோகன் இயக்கத்தில் யோகி பாபு கதாநாயகனாக நடிக்கும் அர்ஜுனன் பேர் பத்து திரைப்படத்தின் அசத்தலான ஃபர்ஸ்ட் லுக்கை முன்னணி…

“முத்து” படக் காட்சியை வெளியிட்டு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்த ரஜினிகாந்த்!

நடிகர் ரஜினிகாந்த் ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டு, தீபாவளி, பொங்கல் பண்டிகைகளின் போது, தனக்கு வாழ்த்து தெரிவிக்க வரும் தனது ரசிகர்களை சந்தித்து அவர்களுக்கு வாழ்த்து தெரிவிப்பதை வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில் இன்று அதிகாலை முதலே போயஸ்…

‘மார்க்’: தமிழ் திரையுலகில் அறிமுகமாகும் புதிய கதாநாயகி!

’மார்க்’ படத்தின் மூலம் திறமையான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கும் நடிகை தீப்ஷிகா சந்திரன் தமிழ் சினிமாவில் நம்பிக்கைக்குரிய நட்சத்திரமாக அறிமுகமாகிறார். திறமையான நடிப்பு, ஆழமான அறிவு, வசீகரமான திரை இருப்பு என தீப்ஷிகாவின் திறமை நிச்சயம்…