‘முன்னோடி இயக்குநர்கள் கிருஷ்ணன்-பஞ்சு’ ஆவணப்பட வெளியீட்டு விழா!
புகழ்பெற்ற இயக்குநர் இணையில் (கிருஷ்ணன்) பஞ்சு என்கிறஎஸ்.பஞ்சாபகேசன் அவர்களது 33-வது நினைவு நாளையொட்டி,பஞ்சு சரோஜா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சினிமாவின் பல்வேறுபிரிவுகளின் கீழ் தேசிய விருது பெற்ற இயக்குநர்...

















