காலா ரிலீஸ் தாமதமா?

அடுப்பிலிருந்து இன்னும் சோத்தை ஏறக்கவேயில்லை,அதுக்குள்ள பந்தியிலேயே போய் உட்கார்ந்து "அது வேகல,இது சொத்தை" என்று பல் விலக்காதவன் கூட நொட்டைகள் சொல்வான். அது மாதிரிதான் ஆகி விட்டது 'காலா'படத்தின் ரிலீஸ் தேதி விவகாரமும்.! "விவகாரமே…

அரை நிர்வாணப் போராட்டத்தை தூண்டியது யார்?

பங்காளிக்கு பில்லி சூன்யம் வைப்பதெல்லாம் பாட்டி காலத்து பழைய சாதம் மாதிரி ஆகிவிட்டது.இப்ப எல்லாம் குக்கர் சமையல்.பட்டிக்காட்டிலும் பழைய சாதம் கிடைப்பதில்லை. காரியம் முடியவேண்டும் என்றால் கன்னிப் பெண் பூஜை நடக்கவேண்டும் என்று…

மும்பை நடிகைகளின் ‘பழைய’ வாழ்க்கை!

களை எடுத்தவர்களை நடிகைகளாக்கி பட்டாசு வெடித்த முன்னாள் தமிழ்த் திரை தற்போது பட்டதாரிகளை பெருமையுடன் பார்த்துக் கொண்டு இருக்கிறது.கான்வென்ட் பக்கமே போகாதவர்கள் ஆங்கில புத்தகங்களை தலை கீழாக வைத்துப் படித்த விநோதங்களும் செய்திகளில்…

நடிகர்களுக்கு சம்பள கட்டுபாடு ! விஷால் அடுத்த அதிரடி!!

நேற்று முன்தினம்  நடந்த பேச்சு வார்த்தைக்கு பின் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க செய்தியாளர் சந்திப்பு  நடந்தது. இதில் தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் , பொருளாளர் எஸ்.ஆர்.பிரபு , கௌரவ செயலாளர் கதிரேசன் உள்ளிட்ட…

இலியானா ரசிகர்களுக்கு ஸ்வீட் நியூஸ்!

கல்யாணமான நடிகைன்னாலே கிளாமர் போச்சேன்னு எட்டிக்காயை கடிச்ச மாதிரி முகம் எட்டுக் கோணல் ஆகிடும்.ஆத்தா காந்திமதி ரேஞ்சுக்கு கணக்குப் போடுவான் ரசிகன்! பிள்ளையை பெத்துட்டா அவ்வளவுதான் குஞ்சரம்மாவுக்கு அக்கா வேஷம்  கன்பர்ம்.கல்யாணம் ஆகாத பல…

பாராட்டுகள் குவிகிறது!

தமிழ்த்  திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் சாதனைகளை  இந்திய திரையுலகம் வியந்து பார்க்கிறது. 47 நாள் வேலை நிறுத்தப் போராட்டம் முடிவுக்கு வந்து விட்டது.தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் தலைமையிலான இந்தப் போராட்டம் தமிழ்த் திரையுலகுக்குப்…

‘நிமிர்’ நடிகையின் ‘சுருக்’ கேள்வி!

'தனது முதுகில் ஒட்டியிருக்கும் மண்ணை தட்டிவிடாமல் மற்றவர்களின் அழுக்கைப் பற்றிப் பேசுவதற்கு எவர்க்கும்  தகுதி  இல்லை.!?ஏமாறுவதும் ஏமாற்றமும் மொத்த உலக சினிமாவுக்கும் பொதுவானதுதான் என்கிறார்கள்' சிலர். ஸ்ரீரெட்டியின் வன்புணர்வு…

வி.ஐ.பி. நீங்கதான்!

ஜூன் 2018 முதல் சென்னையில் 'பாப்டா'வின் தனஞ்செயன் தயாரிக்கும்  அடுத்த படத்தின் படப்பிடிப்பு தொடங்குகிறது. 'துமாரி சுலு' என்று இந்தியில் வெற்றிகரமாக ஓடியப் படத்தை தமிழில் இயக்குநர் ராதாமோகன் இயக்குகிறார். ஜோதிகா - விதார்த் இன்னும் பலர்…