ரஜினியின் பெயருடன் அஞ்சலி!
சூப்பர்ஸ்டார் ரஜினியுடன் நடிக்காவிட்டாலும் பரவாயில்லை அவரின் பெயரையாவது கேரக்டருக்கு வைங்க சாமிகளா என்று நடிகைகள் காத்திருக்கும் காலம் இது!
"ஒரு சீனாவது நடிச்சா போதும்! அட, சம்பளமே வேணாம்யா.!" என அலை பாய்கிறார்கள் ஆண்களும்…