நடிகை நயன்தாரா மீது படத்தயாரிப்பளர்கள் ‘திடுக்கிடும்’ புகார்!

படத்துக்கு படம் சம்பளத்தை ஏற்றுவதாகவும் தன்னுடன் நிறைய உதவியாளர்களை அழைத்து வந்து அவர்களுக்கும் சம்பளம் கொடுக்க நிர்ப்பந்திப்பதாகவும் புகார் எழுந்துள்ளது. நயன்தாராவுக்கு தமிழிலும் தெலுங்கிலும்   நல்ல வரவேற்பு உள்ளது.அவரது படங்கள் நன்றாகவே …

நடிகை ஜெயந்திக்கு திடீர் மூச்சு திணறல்!மருத்துவர்கள் தீவிர சிகிச்சை !!

தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் 500-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளவர் பழம்பெரும் நடிகை ஜெயந்தி (வயது 73.). திடீர் மூச்சுத்திணறல் காரணமாக , பெங்களூரில் இருக்கும் விக்ரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.…

11 பிரபலங்கள் இணைந்து வெளியிட்ட ஆண் தேவதை ட்ரைலர்!

தாமிரா இயக்கத்தில் சமுத்திரக்கனி, ரம்யா பாண்டியன்,   ராதாரவி, இளவரசு, காளி வெங்கட், சுஜா வருணி, ஹரீஷ் ஃபெராடி, அபிஷேக், கவின், பேபி மோனிகா மற்றும் பலர் நடித்திருக்கும் திரைப்படம் `ஆண் தேவதை’.  இயக்குநரும் ஒளிப்பதிவாளருமான விஜய் மில்டன்…

தமிழ் சினிமாவில் கருப்பு பணத்தை ஒழியுங்கள்! தயாரிப்பாளர் சங்கக் கூட்டத்தில் சிம்பு ஆவேசம்!!

தயாரிப்பாளர் சங்கம் நடத்தி வரும் வேலைநிறுத்தப் போராட்டம் குறித்து இயக்குநர் சங்கத்தோடு நேற்று (மார்ச் 21) ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் யாருமே எதிர்பாராத வகையில் சிம்பு கலந்து கொண்டார். இயக்குநர்கள் சங்கத்தில் உறுப்பினர்…

நாளை முதல் தமிழகம் முழுவதும் திரையரங்குகள் இயங்கும் !-அபிராமி ராமநாதன் .

தமிழக அரசு விதித்துள்ள 8 சதவீத கேளிக்கை வரியை முற்றிலுமாக ரத்து செய்ய வேண்டும்,  வருடத்துக்கு ஒருமுறை புதுப்பிக்க வேண்டிய திரையரங்கு உரிமத்தை, 3 வருடங்களுக்கு ஒருமுறை புதுப்பிக்கும் வகையில் மாற்ற வேண்டும் உள்ளிட்ட…

விஜய் படத்துக்கு மட்டும் அனுமதியா? சங்க நிர்வாகி விளக்கம்!

விஜய் படத்துக்கு மட்டும் ஷூட்டிங் நடத்திக்கொள்ள அனுமதிக்கவில்லை’ என தயாரிப்பாளர் சங்கம் விளக்கம் அளித்துள்ளது. அதிக கட்டணம் வசூலிப்பது குறித்து எதிர்ப்பு தெரிவித்து கடந்த 1 ஆம் தேதி முதல் புதுப்படங்கள் எதையும் ரிலீஸ் செய்யாமல்…

சினிமாவில் வேலை நிறுத்தம் செய்யவே கூடாது!-விஷாலுக்கு ரஜினிகாந்த் எதிர்ப்பு!!

 ரஜினிகாந்த்ஆ ன்மிகப் பயணமாக கடந்த 10- ம் தேதி இமயமலை, ரிஷிகேஷ், தர்மசாலா உள்ளிட்ட ஆன்மிக ஸ்தலங்களுக்குப் பயணம் மேற்கொண்ட அவர்,  இன்று பிற்பகல் 2 மணியளவில்சென்னை திரும்பினார்.வீடு திரும்பியதும் போயஸ் கார்டனில் வீட்டு வாசலில்   …

சினிமா ஐ.சி.யு.வில கெடக்குது!விட்டா மொத்த உசிரும் போயிரும் !!-எஸ்.பி.முத்துராமன்வேதனை.

தயாரிப்பாளர் சங்கம் நடத்தி வரும்   ஸ்டிரைக்  காரணமாக ஒட்டுமொத்த தமிழ் சினிமாவும் முடங்கிக் கிடக்கிறது. இதனால்  சில லட்சம் பேர் வேலையிழந்துள்ளனர்.பல கோடி நஷ்டமாகி உள்ளது. ஷூட்டிங் நடத்தக்கூடாது எனவும் உத்தரவிட்டதால் செட் போட்டு…