கார்த்தி – கிருத்தி ஷெட்டி நடித்த ‘வா வாத்தியார்’ படப்பாடல் வைரலாகி வருகிறது!
ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. ஈ. ஞானவேல் ராஜா தயாரிப்பில், முன்னணி நட்சத்திர நடிகர் கார்த்தி நடிப்பில், இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கியுள்ள திரைப்படம் “வா வாத்தியார்”. இப்படத்திலிருந்து ஏற்கனவே இரண்டு பாடல்கள்…