கத்திச் சண்டைக்கு காத்திருக்கும் வடிவேலு-சூரி!

ஜெயம் ரவி, ஹன்சிகா நடித்து அமோக வெற்றிபெற்ற ரோமியோ ஜூலியட் படத்தை தயாரித்த மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் எஸ் நந்தகோபால் தற்போது விக்ரம்பிரபு நடிக்கும் “ வீரசிவாஜி “ படத்தை அதிக பொருட்செலவில் தயாரித்துக் கொண்டிருக்கிறார். விரைவில் வெளியாக…

நடிகர் நாசருக்கு டாக்டர் பட்டம் !

பிரபல கல்வி நிறுவனமான “வேல்ஸ் பல்கலைக்கழகம்” தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவரும் பிரபல நடிகருமான திரு.நாசர் அவர்களுக்கு அவரது கலைச் சேவையைப் பாராட்டி “டாக்டர் பட்டம்” வருகிற 7ம் தேதி காலை 9 மணியளவில் பல்லாவரம் வேல்ஸ் பல்கலைக்கழக…

பூனம் பாஜ்வா ரகசிய திருமணம்!

தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய படங்களில் நடித்துள்ள நடிகை பூனம் பஜ்வா. இவர்  பிரபல தெலுங்கு இயக்குனர் சுனில் ரெட்டி என்பவரை ரகசிய திருமணம் செய்துகொண்டுள்ளார். வெகு நாட்களாக காதலித்து வந்த பூனம் பாஜ்வாவுக்கும், சுனில் ரெட்டிக்கும் மூன்று…

திரையரங்க உரிமையாளர்களுடன் தயாரிப்பாளர் தாணு திடீர் சமரசம்!

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம், தமிழ்நாடு விநியோகஸ்தர்கள் கூட்டமைப்பு, தமிழ் நாடு திரையரங்க உரிமையாளர் சங்கம் ஆகிய சங்கங்களின் நிர்வாகிகள் கலந்து கொண்ட கூட்டுக்கூட்டம் நேற்று சென்னையில் நடந்தது. இதில் சென்னை செங்கற்பட்டு திரையரங்க…

ரஜினிகாந்துடன் இலங்கை எம்.பி. திடீர் சந்திப்பு!

இலங்கை எம்பியும் அந்நாட்டின் நடிகருமான ராம்நாயக் இன்று காலை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை அவரது வீட்டில் சந்தித்து பேசியதாகவும், இதுவொரு மரியாதை நிமித்தமான  சந்திப்பு என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த தகவலை ராம்நாயக் எம்.பி தனது…

அஜித்,விஜய் விவகாரத்தில் நான் தலையிட முடியாது!-கமல் அதிரடி!!

ராஜீவ்குமார் இயக்கத்தில் கமல் நடிப்பில் உருவாகும் சபாஷ் நாயுடு படத்தின் பூஜை சென்னையில் உள்ள தென்னிந்திய நடிகர் சங்க வளாகத்தில் நடந்தது. கமல், ஸ்ருதி ஹாசன், இசையமைப்பாளர் இளையராஜா உள்ளிட்ட படக்குழுவினரோடு நடிகர் சங்க நிர்வாகிகளும் கலந்து…