தமிழன் என்று சொல் படத்தை கைவிட்ட விஜயகாந்த்!
தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் தனது மகன் பிரபாகரனுடன் இணைந்து மீண்டும் ஹீரேவாக நடிப்பதாக சொல்லப்பட்ட ‘தமிழன் என்று சொல்’ படம் தற்போது கைவிடப்பட்டு விட்டதாம். அறிமுக இயக்குனர் அருண் பொன்னம்பலம் உருவாக்கிய இப்படத்தின் கதை மிகவும் சுவாரசியமான…