துஷாந் கதாநாயகனாக நடிக்கும் புதிய திரைப்படம்!

லண்டனைச் சேர்ந்த டன்ஸ்டன் இன்டர்நேஷனல் (Dunstan International) நிறுவனம் புதிய தமிழ்த் திரைப்படத்தைத் தயாரிக்கிறது. இப்படத்தில் நிறுவனத்தின் நிறுவனர் துஷாந் கதாநாயகனாக நடிக்கிறார்.* *‘வட்டக்கானல்’ திரைப்படத்தை இயக்கிய பித்தாக் புகழேந்தி…

சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன்!

தமிழ் திரையுலகில் பல தசாப்தங்களாக வித்தியாசமான கதைக்களங்களையும், தரமான படைப்புகளையும் வழங்கி வரும் சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் அடுத்த பிரம்மாண்ட தயாரிப்பாக, சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய திரைப்படம் உருவாகிறது. தற்காலிகமாக ‘SK27’ என…

‘ராமாயணம்’ : ‘ஜெய் ஜெய் ராம்’ பாடல் வெளியானது!

ராமாயணம்’ திரைப்படத்தில் இருந்து முதல் பாடலான ‘ஜெய் ஜெய் ராம்’ பாடல் வெளியாகியிருப்பதன் மூலம் அதன் இசைப்பயணம் தொடங்கியுள்ளது. ஸ்ரீ ராமரைப் போற்றும் ஆன்மீக அழைப்பாக உருவாகியுள்ள ‘ஜெய் ஜெய் ராம்’, ஆரத்தியின் ஆன்மீகத் தன்மையையும், திரையிசையின்…

அர்ஜூன் தாஸ் நடிப்பில் நவீன தலைமுறையின் காதல் மற்றும் உறவுகளை சொல்லும் ‘லவ்’!

சௌந்தர்யா ரஜினிகாந்த் ஷோ-ரன்னராகவும் தயாரிப்பாளராகவும் பணியாற்ற, பாலாஜி மோகன் இயக்கத்தில் நவீன காதல் மற்றும் உறவுகளை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ‘#Love’ வெப் சீரிஸின் டிரெய்லர்  வெளியிடப்பட்டது. அர்ஜுன் தாஸ் மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி…

பன்சாலி அழகியலில் ரசிகர்களை வியக்க வைத்த கிளாமர் போஸ்டர்!

பாலிவுட்டின் பிரம்மாண்ட இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் உருவாகி வரும் ‘லவ் & வார்’ (Love & War) திரைப்படத்தின் புதிய போஸ்டர்கள் இணையத்தில் வெளியாகி பெரும் புயலைக் கிளப்பியுள்ளன. இதில் இடம்பெற்றுள்ள ஆலியா பட்டின் கிளாமரஸ்…

மதுரையில் கிடா விருந்துடன் தொடங்கிய தனுஷ் படப்பிடிப்பு!

தமிழின் முன்னணி நடிகர் தனுஷின் 56வது திரைப்படமான D56 படத்தின் பணிகள் இன்று பூஜையுடன் அதிகாரப்பூர்வமாக  தொடங்கியுள்ளன. லப்பர் பந்து படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இப்படத்தை இயக்குகிறார். தனுஷ் –…

விஜய் சேதுபதியின் பல முகங்களைக் காட்டும் ‘பத்தா’ டிரெய்லர்!

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில், பாலாஜி தரணிதரன் இயக்கத்தில், இயக்குநர் அட்லி வழங்க, ஸ்டார் ஸ்டுடியோ (Star Studio18), ஏ ஃபார் ஆப்பிள் ஸ்டுடியோஸ் (A for Apple Studios)மற்றும் சினி 1 ஸ்டுடியோஸ் புரொடக்‌ஷன் (Cine 1 Studios Production)…

விறுவிறுப்பான படப்பிடிப்பில் ‘கிங் அண்ட் குயின்ஸ்’!

கேப்டன் சினி கிரியேஷன்ஸ் சார்பில் எல்கே சுதீஷ் MP தயாரிக்கும் கிங் அண்ட் குயின்ஸ் திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் பரபரப்பாக நடந்து கொண்டிருக்கிறது.. இப்படத்தில் நாயகனாக சண்முக பாண்டியன் நடிக்கிறார்.நாயகியாக ஆதியா பிரசாத்…

“70 எலிகளுடன் ஷூட்டிங்; இயக்குநர் ராம் உலகமே தனி!” – நடிகர் சூரி

வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பாக சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஏழு கடல் ஏழு மலை’. உணர்வுப்பூர்வமான கதை சொல்லல் மூலம் மனிதர்களின் இதயத்தை நேரடியாகத் தொடுகின்ற படங்களைக் கொடுத்துவரும் இயக்குநர் ராமின் அடுத்த படைப்பாக…

லவ் & வார் அப்டேட்: 2027 ஜனவரி 21 ரிலீஸ்!

பாலிவுட்டின் பிரம்மாண்ட இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் உருவாகும் ‘லவ் & வார்’ (Love & War) திரைப்படத்தில் இருந்து, இரண்டு புதிய போஸ்டர்களைப் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். திரையுலகில் மிகப்பெரிய எதிர்பார்ப்பைக்…