‘கூலி’ படப்பிடிப்பில் ஸ்ருதிஹாசன் தற்காப்பு கலை பயிற்சி!

உடற் தகுதியை நேர்த்தியாக பராமரிப்பதில் அர்ப்பணிப்புடன் செயல்படுவதாக அறியப்படும் நடிகை ஸ்ருதிஹாசன், தற்போது அவர் நடித்து வரும் 'கூலி' திரைப்படத்தின் படப்பிடிப்பில் இருந்தாலும்.. தற்காப்பு கலை மற்றும் ஒருங்கிணைந்த தற்காப்பு கலைக்கான…

கேரவனில் ‘ரகசிய’ கேமரா: நடிகைகள் உடை மாற்றுவதை ரசித்த படக்குழு!

கடந்த 2017ம் ஆண்டு மலையாள நடிகர் திலீப், பிரபல நடிகை ஒருவரை  காருக்குள் வைத்து வன்கொடுமை செய்தார். இது உலகம் முழுக்க பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்திற்கு பல முன்னணி நடிகைகள் திரண்டு, குரல் கொடுத்ததைத் தொடர்ந்து,…

‘தங்கலான்’ படக்குழுவுக்கு விக்ரம் கொடுத்த ‘பிரியாணி’ விருந்து!

சீயான் விக்ரம் நடிப்பில் வெளியாகி தமிழகம் மட்டுமல்லாமல் தென்னிந்தியா முழுவதும் அனைத்து தரப்பு ரசிகர்களின் வரவேற்பை பெற்ற திரைப்படம் 'தங்கலான்'. சீயான் விக்ரம் போன்ற ஒரு நட்சத்திர நடிகரின் அர்ப்பணிப்புடன் கூடிய கடும் உழைப்பை அனைவரும்…

சினிமாவில் பாலியல் சுரண்டலுக்கு முடிவு கட்ட வேண்டும்!- கொந்தளிக்கும் நடிகை குஷ்பு.

கேரளாவில் பிரபல நடிகர்கள் மீது நடிகைகள் அடுத்தடுத்து பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்து வரும் நிலையில், இது தொடர்பாக நடிகை குஷ்பு தனது எக்ஸ் பக்கத்தில்பதிவிட்டுள்ளதாவது,, "திரைத்துறையில், நிலவும் #MeToo பிரச்னை நெஞ்சை உடைய வைத்தது. இதற்கு…

நடிகர்கள் சித்திக், முகேஷ் மீது பாலியல் வழக்கு பாய்ந்தது!

கேரள திரையுலகில் பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் குற்றங்கள், பாலின பாகுபாடுகளை விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ஹேமா தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டது.இந்த கமிட்டி சமர்ப்பித்த அறிக்கையில்   பட வாய்ப்புகளுக்காக பெண்கள் பாலியல்…

செப்டம்பரில் வெளியாகும் வரலட்சுமி சரத்குமாரின் ‘அரசி’.!

ரசிமீடியா மேக்கர்ஸ், வி.வி.பிலிம்ஸ் சார்பில் ஏ.ஆர்.கே ராஜராஜா, ஆவடி சே.வரலட்சுமி தயாரித்துள்ள புதிய படம் அரசி. இப்படத்தில் வரலட்சுமி சரத்குமார் கதையின் நாயகியாக நடித்துள்ளார். இவருடன் கார்த்திக் ராஜு, அங்கனாராய், மனிஷா ஜஸ்னானி,…

‘அம்மா’ தலைவர் மோகன்லால் ‘திடீர்’ விலகல்! -செயற்குழு உறுப்பினர்கள் கூண்டோடு…

கேரளாவில் ஹேமா கமிட்டி அறிக்கை மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது . கடந்த 2017ம் ஆண்டில் காரில் நடிகை ஒருவர் கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்டதாக எழுந்த புகாரையடுத்து இது குறித்து விசாரித்து அறிக்கை அளிக்க ஹேமா என்ற…

குஷ்பூவுக்கு என்ன ஆச்சு?

நடிகை குஷ்பூ இன்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது காலில் கட்டு போடப்பட்டுள்ள நிலையில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார். தனக்கு துணையாக இருப்பது தன்னுடைய நாய் மட்டும் தான் என்றும் குஷ்பூ அதில் பதிவிட்டுள்ளார் ஏற்கனவே…

நண்பனுக்காகத் தயாரிக்கப்பட்டுள்ள படம் ‘சேவகர்’!

முழுக்க முழுக்க ஒரு மலையாளத் திரைப்படக் குழுவினர் தமிழின் மீது நம்பிக்கை வைத்து உருவாக்கி உள்ள திரைப்படம் தான் 'சேவகர்' இது ஓர் அரசியல் த்ரில்லராக உருவாகியுள்ளது. 'சேவகர்'படத்தில் பிரஜின், ஷகானா , போஸ் வெங்கட், ஆடுகளம் நரேன்,மதுரை…

ஓடிடி தளத்தில் முதலிடத்தில் ‘வெப்பன்’!

மில்லியன் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், குகன் சென்னியப்பன் இயக்கத்தில் நடிகர்கள் சத்யராஜ், வசந்த் ரவி உள்ளிட்டப் பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் 'வெப்பன்'. சயின்ஸ் ஃபிக்‌ஷன்- சூப்பர் ஹியூமன் ஜானரில் உருவான இந்தப் படம் அமேசான் ஓடிடி தளத்தில்…