ஹாலிவுட் படங்களுக்கு நிகராக ‘சர்தார் 2’ இருக்கும் ! -நடிகர் கார்த்தி .

கார்த்தி இரட்டை வேட நடிப்பில், பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கடந்த 2022-ம் ஆண்டு வெளியான ‘சர்தார்' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், அதன் அடுத்த பாகம், ‘சர்தார் 2’ என்ற பெயரில் உருவாகி நாளை வெளியாகவுள்ளது.…

எல்லோர் வாழ்விலும் ஒரு ‘சிக்மா’ மொமண்ட்’ இருக்கும்.! -ஜேசன் சஞ்சய்.

லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘சிக்மா’திரைப்படத்தின் மூலம், ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகிறார். சந்தீப் கிஷன், ஃபரியா அப்துல்லா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த திரைப்படம் அக்டோபர் இரண்டாம் தேதி…

செப்டம்பர் 18ல் வெளியாகும் புதுமுகங்களின் ‘கோல்ட் கால்’ !

புதுமுக நடிகர்கள் சித்து மூலி மணி- ஸ்ரீ வைஷ்ணவ் -சந்தோஷ் - கிருஷ்ணா விஜய் - ஆகிய நான்கு அறிமுக கலைஞர்கள் கதையின் நாயகர்களாக கலகலப்பான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'கோல்டு கால் - Cold Call' திரைப்படத்தின் முன்னோட்டம்…

அசோக் செல்வனின் ‘அன்பில் அவன்’ செப்டம்பர் 25 ல் வெளியாகிறது!

முன்னணி இளம் நடிகர் அசோக் செல்வன் நடிப்பில் உருவாகியுள்ள காதல் திரைப்படமான ‘அன்பில் அவன்’ வரும் செப்டம்பர் 25ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வ போஸ்டர் மூலம் அறிவித்துள்ளது. ஆர். கார்த்திகேயன் இயக்கத்தில்…

சிவராஜ்குமார் – அபிஷன் ஜீவிந்த் இணையும் ‘பிக்காசோ’ !

கன்னட திரையுலகின் முன்னணி நட்சத்திரமான டாக்டர் சிவராஜ்குமார் மற்றும் இளம் தலைமுறையின் கவனம் பெற்ற நடிகர் அபிஷன் ஜீவிந்த் இணைந்து நடிக்கும் புதிய படத்தின் தலைப்பும், ஃபர்ஸ்ட் லுக்கும் வெளியாகியுள்ளது. 'பிக்காசோ' (‘PICASSO’) என…

அபிநயா நடிப்பில் உருவான குறும்படம் ‘ஹோப்’ !

டிரைபாட் டிராவல் மற்றும் டி ஹெச் எஃப் ஃபிலிம் கார்ப்பொரேஷன் பேனர்களில் ராமு கண்ணன் மற்றும் தேவகி நித்யானந்தம் தயாரிப்பில் ராமு கண்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள குறும்படம் 'ஹோப்'.  படைப்பாக்கத்தில் எந்த சமரசமும் இல்லாமல் ஒரு…

கருணாஸுக்கு நிமிஷா கொடுத்த முத்தம்!

தேசிய விருது பெற்ற திரைப்பட இயக்குநர் சஜீவ் பழூர் எழுதி இயக்கியுள்ள ‘என்ன விலை’ திரைப்படத்தை ஜித்தேஷ் விஸ்வம்பரன் மற்றும் அனுகோபால் வேணுகோபாலன் ஆகியோர் கலாமயா சினிவெர்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரித்துள்ளனர். இப்படத்தில் கருணாஸ், நிமிஷா…

மணிரத்னத்தின் இயக்கத்தில், விஜய் சேதுபதி – சாய் பல்லவி நடிக்கும் ‘இஞ்சி வெல்லம்’…

'தக் லைப்' படத்தை தொடர்ந்து இயக்குநர் மணிரத்னம் இயக்கும் புதிய பட அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. இப்படத்தில் கதாநாயகனாக விஜய் சேதுபதி நடிக்க கதாநாயகியாக சாய் பல்லவி நடிக்கிறார். இப்படத்திற்கு 'இஞ்சி வெல்லம்' எனபெயரிடப்பட்டுள்ளதாக…

‘வதந்தி சீசன் 2’ – எனக்கான அடையாளம்! – நடிகர் அர்ஜுன் சக்கரவர்த்தி.

வால்வாட்சர் ஃபிலிம்ஸ் நிறுவனம் சார்பில் இயக்குநர்கள் புஷ்கர்- காயத்ரி தயாரிப்பில் இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் ஆகஸ்ட் 7ஆம் தேதி முதல் ப்ரைம் வீடியோ டிஜிட்டல் தளத்தில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்று வரும்…

ஜெய்யுடன் ஜோடி சேர்ந்த பிரியங்கா மோகன்!

'பிளாஸ்ட்' பிளாக்பஸ்டர் வெற்றியை தொடர்ந்து கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் தயாரிப்பில் எம் எஸ் ஆனந்தன் இயக்கத்தில் ஜெய், பிரியங்கா மோகன், யோகி பாபு நடிக்கும் 'ஏஜிஎஸ் 29' ராஜீவ் மேனன், நாசர், ஜி.எம்.…