அரசியல் பின்னணியில் உருவாகியுள்ள ‘உயிர் தமிழுக்கு’.!

'ஆன்டி இண்டியன்' படத்தை தொடர்ந்து மூன் பிக்சர்ஸ் சார்பில் ஆதம்பாவா தயாரித்துள்ள  புதிய படம் ‘உயிர் தமிழுக்கு’. இப்படத்தின் மூலம் ஆதம்பாவா இயக்குனராகவும் களமிறங்கியுள்ளார்.  அரசியல் பின்னணியில் உருவாகியுள்ள இப்படத்தில் அமீர் கதாநாயகனாக…

‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’. டீசர் வெளியானது!

‘போர் தொழில்’,‘ப்ளூ ஸ்டார்’ உள்ளிட்ட படங்களை தொடர்ந்து, ,அசோக் செல்வன் நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள படம் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’.அறிமுக இயக்குநர் பாலாஜி கேசவன் இப்படத்தை எழுதி இயக்கி வருகிறார். இதில் அசோக் செல்வனுக்கு ஜோடியாக…

நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் போலீசார் ‘திடீர்’ சம்மன் !

கடந்த 2023 ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிகள் சட்ட விரோதமாக ஃபேர்ப்ளே செயலியில் ஒளிபரப்பு செய்யப்பட்டதால் தங்கள் நிறுவனத்துக்கு கோடிக்கணக்கான ரூபாய் நஷ்டம் ஏற்பட்டதாக வியாகாம் நிறுவனம் புகாரளித்து  இருந்தது. இதுதொடர்பாக ஃபேர்ப்ளே செயலியை…

‘டாடா’ நாயகி அபர்ணா தாஸ் திருமணம்!

தமிழில் 'பீஸ்ட்' மற்றும் 'டாடா' என இரு படங்களில் நடித்தவர் அபர்ணா தாஸ். மலையாளத்தில் 2018 ஆம் ஆண்டு கதாநாயகியாக  அறிமுகமான அபர்ணா தாஸ், 'மஞ்சுமெல் பாய்ஸ்' படத்தில் நடித்த  தீபக் பரம்போலை காதலித்து வந்தார்.  இவர்களது திருமணத்தை நடத்த இரு  …

24ஆவது திருமண நாளை கொண்டாடிய அஜித் -ஷாலினி தம்பதி !

நடிகர் அஜித்தும் ஷாலினியும் இன்று தங்களது 24ஆவது திருமண நாளை கொண்டாடி வருகின்றனர்.அவர்களுக்கு திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் தங்களது வாழ்த்தினை சமூக வலைதளங்களில் தொடர்ந்து பதிவிட்டு வருகின்றனர் . மேலும் அஜித் ஷாலினி திருமண நாள்…

‘சூது கவ்வும் 2’ இரண்டாவது பாடல் வெளியானது !

தங்கம் சினிமாஸ் தங்கராஜ் மற்றும் திருக்குமரன் என்டர்டெயின்மெண்ட் சி வி குமார் தயாரிப்பில் எஸ் ஜே அர்ஜுன் இயக்கத்தில் மிர்ச்சி சிவா, ராதாரவி, கருணாகரன், எம் எஸ் பாஸ்கர் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள 'சூது கவ்வும் 2' திரைப்படம்…

அருண் விஜய் இரட்டை வேடத்தில் மிரட்டும், “ரெட்ட தல” !

அருண் விஜய் நடிப்பில், பிடிஜி யுனிவர்சல்  நிறுவனத்தின் மூன்றாவது படைப்பாக உருவாகி வரும் புதிய படம், “ரெட்ட தல”  ஆக்சன் திரில்லராக உருவாகும் இப்படத்தில்  அருண் விஜய்  இரட்டை வேடத்தில் நடிக்கிறார்.கிரிஷ் திருக்குமரன் இயக்கத்தில் உருவாக உள்ள…

அரசியல்வாதிகள் இனிமேல் மக்களை ஏமாற்ற முடியாது! -விஷால் மிரட்டல் !!

நடிகர் விஷால் நடிப்பில், ஹரி இயக்கத்தில் உருவாகியுள்ள ரத்­னம் திரைப்­ப­டம்,வரும் ஏப்­ரல் 26 ந்தேதி திரை­ய­ரங்கு­க­ளில் வெளி­யாகி­றது.இந்த திரைப்­ப­டத்தின் புரோமோ­ஷன் விழா  திருச்சியை அடுத்த சிறு­கனூர் பகுதியில் உள்ள தனி­யார் கல்லூரி…

கமல்ஹாசனின் வளர்ப்பு மகனாக சிம்பு?

கமல்ஹாசன் நடித்துவரும் தக் லைஃப் படத்தின் படப்பிடிப்புகடந்த சில தினங்களாக ஜெய்சல்மாரில் நடந்து வந்த நிலையில், தற்போது டெல்லியில்தொடங்கி தொடர்ந்து நடந்து வருகிறது. டெல்லியில் கொளுத்தும் வெயிலில் தொடர்ந்து 20 நாட்கள் நடத்த…

நடிகர் சங்க கட்டிடப் பணிக்கு ரூ.50 லட்சம் நிதி! நடிகர் சிவகார்த்திகேயன் வழங்கினார்!!

தென்னிந்திய நடிகர் சங்க கட்டிட பணிக்காக நடிகர் சிவ கார்த்திகேயன் தனது சொந்த பணத்திலிருந்து ரூ. 50 லட்சம் நிதி கொடுத்துள்ளார். இது குறித்து தென்னிந்திய நடிகர் சங்கதலைவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது, "தென்னிந்திய நடிகர் சங்க…