நடந்தது திருமணம் இல்லை, நிச்சயதார்த்தம் மட்டுமே! சித்தார்த்-அதிதிராவ் அறிவிப்பு!!

தெலங்கானாவின் வனபர்த்தி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீரங்கநாயக சுவாமி கோயிலில் நேற்று காலை சித்தார்த் மற்றும் அதிதி ராவ் ஆகியோர் ரகசிய திருமணம் செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதை சில தெலுங்கு ஊடகங்களும்…

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா! கைவிடப்பட்டதா புறநானூறு?

நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா படத்தில் நடித்து முடித்துள்ளார் . இந்த படத்தை தொடர்ந்து பாலிவுட்டில் 'கர்ணா' படத்தில் இணைய உள்ளதாக கூறப்படுகிறது. அதே சமயம் சூர்யா அடுத்தடுத்து தமிழில் புறநானூறு மற்றும்…

வெளியானது ‘தலைவர் 171’ பட போஸ்டர்! வாழ்த்து தெரிவித்த தனுஷ்!!

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில், த .செ ஞானவேல் இயக்கத்தில் உருவாக்கி வரும் வேட்டையன் படத்தின் படப்பிடிப்பு விரைவில் நிறைவடைய உள்ளது. இப்படத்தில் ரஜினியுடன் அமிதாப் பச்சன், ரித்திகா சிங், பகத் ஃபாசில் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.…

நடிகர் விவேக் மகள் திருமணம்! இன்று காலை நடந்தது!!

சின்ன கலைவாணர் என ரசிகர்களால் அழைக்கப்படும் மறைந்த நகைச்சுவை நடிகர் விவேக்கின் இளைய மகள் தேஜஸ்வினி - பரத் ஆகியோரின் திருமணம் இன்று காலை சென்னை விருகம்பாக்கம் பத்மாவதி நகரில் உள்ள சின்ன கலைவாணர் சாலையில் இருக்கும் அவர்களது வீட்டில் எளிய…

சோனாவின் சுயசரிதை கதை ‘ஸ்மோக்’ வெப்சீரியஸ்!

தென்னிந்திய திரையுலகில் ஒரு குறிப்பிடத்தக்க அடையாளமாக இருப்பவர் நடிகை சோனா. இவர், ‘ஷார்ட்பிளிக்ஸ்’ ஒடிடி தளத்தில் ஒளிபரப்பாகவுள்ள ‘ஸ்மோக்’ என்கிற வெப்சீரிஸ் மூலமாக இயக்குனராக அடியெடுத்து வைத்துள்ளார்.  அவருடைய சொந்த வாழ்க்கை அனுபவங்களை…

தக் லைப்’ படத்தில் இணையும்  சிம்பு,அரவிந்த்சாமி !

உலகநாயகன் நடிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் ‘தக்லைஃப்’ படத்தின் இருந்து திடீரென துல்கர் சல்மான் மற்றும் ஜெயம் ரவி விலகி விட்டதாக கூறப்படும் நிலை யில் துல்கர் சல்மான் நடிக்க இருந்த கேரக்டரில் சிம்பு நடிக்க இருப்பதாக தகவல்…

“வல்லவன் வகுத்ததடா” பட டிரெய்லரை வெளியிட்ட ஐஸ்வர்யா ராஜேஷ், ஜிப்ரான் !

Focus Studios சார்பில் விநாயக் துரை தயாரித்து இயக்க, ஹைப்பர்லிங்க் திரைக்கதையில்  க்ரைம் டிராமா படமாக உருவாகியிருக்கும் “வல்லவன் வகுத்ததடா” திரைப்படத்தின் டிரெய்லரை நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும்  இசையமைப்பாளர் ஜிப்ரான் ஆகியோர் வெளியிட்டனர்.…

‘படே மியன் சோட்டே மியன்’ டிரைலர் வெளியானது!

பிரபல பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் நடிப்பில் உருவாகி உள்ள ’படே மியான் சோட்டே மியான்’ வரும் ஏப்ரல் 10ஆம் தேதி  வெளியாகவுள்ளது. இதில்,அக்சயகுமார் நாயகனாகவும் சோனாக்ஷி சின்ஹா நாயகியாகும் நடித்துள்ளனர். இவர்களுடன்  டைகர் ஷெராஃப், பிருத்விராஜ்…

ஃபேமிலி ஸ்டார் படத்தின் 3-வது சிங்கிள் வெளியானது !

நடிகர் விஜய் தேவரகொண்டா, மிருணாள் தாகூர்  நடிப்பில் உருவாகி வரும்  "ஃபேமிலி ஸ்டார்" திரைப்படத்தின் மூன்றாவது சிங்கிள் பாடலான 'மதுரமு கதா'  பாடலின் லிரிகல் வீடியோ, ஹோலி பண்டிகை கொண்டாட்டத்தை முன்னிட்டு, ஹைதராபாத்தில் உள்ள மை ஹோம் ஜூவல்…

‘லொள்ளுசபா’ காமெடி நடிகர் சேஷு மரணம் !

சின்னத்திரை மற்றும் திரைப்பட காமெடி நடிகர் சேஷு, ஏ1, வடக்குப்பட்டி ராமசாமி உள்ளிட்ட பல படங்களில் நகைச்சுவை வேடங்களில் சேஷு நடித்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீர் மாரடைப்பு காரணமாக, ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில்…