விஜய்சேதுபதிக்காக நான் பார்த்து பார்த்து எழுதிய கதை டிரெயின்! இயக்குனர் மிஸ்கின்

கலைப்புலி எஸ் தானு தயாரிப்பில், மிஸ்கின் இயக்கத்தில்,  விஜய் சேதுபதி நடித்துள்ள புதிய படம் 'டிரெயின்'.இப்படம்,ஒரே இரவில் ரெயிலில் நடக்கும்  மர்ம சம்பவங்களை மையமாகக் கொண்டு டார்க் திரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ளது. இதில்,  நாசர், ஸ்ருதி…

மணிரத்னம் சாரிடம் கற்ற அனுபவமே ‘அன்பே டயானா’ உருவாகக் காரணம். – பாரி இளவழகன்!

முன்னோட்டம் மற்றும் பாடல்கள் மூலம் ரசிகர்களின் ஆவலைத் தூண்டியிருந்த ‘அன்பே டயானா’ திரைப்படம், தற்போது வெளியாகியுள்ள மிரட்டலான ட்ரெய்லர் மூலம் எதிர்பார்ப்பின் உச்சத்துக்கே சென்றுள்ளது. காதல், குடும்ப உறவுகளின் மேன்மை மற்றும் கலகலப்பான…

வித்தியாசமான அனுபவத்தை கொடுத்த ‘என்ன விலை’! -நிமிஷா சஜயன்.

இந்திய திரையுலகின் திறமையான நடிகைகளில் ஒருவராக தன்னை தொடர்ந்து நிரூபித்து வருபவர் நிமிஷா சஜயன். வித்தியாசமான, உணர்வுப்பூர்வமான கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களின் பாராட்டுகளையும்…

தென்னிந்தியாவின் ‘இசைக்குயில்’ எஸ், ஜானகி காலமானார்!

தென்னிந்தியாவின் 'இசைக்குயில்' என அழைக்கப்படும் பிரபல பின்னணி பாடகி எஸ். ஜானகி (வயது 88), நேற்று மாலை வயது முதிர்வு மற்றும் மாரடைப்பு காரணமாக மைசூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார்.மறைந்த பாடகி எஸ்.ஜானகியின் உடல், அவரது இறுதி…

துல்கர் சல்மான், பூஜா ஹெக்டே நடிக்கும் ‘ஸ்ரீ ஸ்ரீ’ ! ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்வெளியானது!!

துல்கர் சல்மான் – பூஜா ஹெக்டே ஜோடியாக நடிக்கும் பான் இந்தியா திரைப்படத்திற்கு ‘ஸ்ரீ ஸ்ரீ’ என பெயரிடப்பட்டுள்ளது… ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் புத்துணர்ச்சியும் பாஸிடிவ்  உணர்வுகளும் நிறைந்ததாக வெளியாகியுள்ளது! பன்முகத் திறமை கொண்ட நடிகர்…

‘ஐ, நோபடி’ (I, Nobody)  – விமர்சனம்!

வங்கி கொள்ளையின் போது தற்செயலாகப் பிணைக் கைதியாக்கப்படும் ராஜீவன் (பிரித்விராஜ்), விபத்தில் கொள்ளையர்கள் இறந்ததும் முதன்மைச் சந்தேக நபராய் மாறுகிறார். "தொடர்பே இல்லாத வங்கிக்கு அவர் ஏன் சென்றார்?" என்ற ஒற்றைக் கேள்வியால் போலீஸும்,…

‘லவ் ஓ லவ்’ – விமர்சனம்!

தமிழ் சினிமாவில் வழக்கமாக வரும் காதல் கதைகளில் இருந்து முற்றிலும் மாறுபட்டு, இன்றைய தலைமுறை இளைஞர்களின் காதல் சிக்கல்களையும் குடும்ப உறவுகளின் முக்கியத்துவத்தையும் எதார்த்தமாகப் பேசும் ஒரு கமர்ஷியல் திரைப்படமாக வெளியாகியிருக்கிறது ‘லவ் ஓ…

‘இதயம் முரளி’ –  விமர்சனம்!

அதர்வா முரளி, ப்ரீத்தி முகுந்தன், கயாடு லோஹர், நிகாரிகா, , ஏஞ்சலின், அஞ்சுகுரியன், சுதாகர் , யாஷாஸ்ரீ ,ஜோனிடா, நட்டி நடராஜ், தமன் எஸ் , சின்னி ஜெயந்த், ரக்சன், டிராவிட் மற்றும் பலர் நடித்துள்ளனர். அறிமுக இயக்குநர் ஆகாஷ் பாஸ்கரன்…

‘ராவ் பகதூர்’ – விமர்சனம்!

தெலுங்கு சூப்பர் ஸ்டார் நடிகர் மகேஷ்பாபு தயாரிப்பில் வெளி வந்துள்ள ஃபேன்டசித் திரைப்படம், ராவ் பகதூர். இயக்குநர் வெங்கடேஷ் மகா எழுதி இயக்கியிருக்கிறார். இதில் சத்யதேவ்,விகாஸ் முப்பாலா ,தீபா தாமஸ்,பால பராசர், திருடா திருடா ஆனந்த், பிரனய்…

‘லட்சுமி காந்தன் கொலை வழக்கு’ –  விமர்சனம்!

‘2 எம் சினிமாஸ்’ -  டி பிக்சர்ஸ் நிறுவனங்கள் இணைந்த தயாரிப்பில் வெளியாகியிருக்கும் திரைப்படம், லட்சுமி காந்தன் கொலை வழக்கு’. இதில் வெற்றி, ரங்கராஜ் பாண்டே, பிரிகிடா சகா , மாறன், சரவணன் , லிஸி ஆண்டனி, அருவி மதன், கன்யா பாரதி, சுப்பிரமணியம்…