‘மக்கள் காவலன்’ முதல் பாடலான ‘இக்னோர்’ வெளியானது!

பிர்லா ஸ்டுடியோஸ் மற்றும் நீலம் ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் அதிரடித் திரைப்படமான 'மக்கள் காவலன்' (Makkal Kaavalan) திரைப்படத்திலிருந்து 'இக்னோர் – IGNORE' எனும் முதல் பாடல் வெளியாகியுள்ளது. நடிகர் கே. மணிகண்டன் முதன்மைக்…

புத்தாண்டில் மீண்டும் திரைக்கு வரும் முதல்வர் விஜய்யின் ‘பைரவா’!

பி நாகிரெட்டியாரின் விஜயா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் பி. வெங்கட்ராம ரெட்டி மற்றும் பி. பாரதி ரெட்டி தயாரிப்பில், இயக்குநர் பரதன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘பைரவா’. தற்போது 2027-ம் ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டத்தை…

‘இஞ்சி வெல்லம்’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு!

இந்தியத் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் மணி ரத்னம் இயக்கத்தில், லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் 'இஞ்சி வெல்லம்' திரைப்படத்தின் உலகளாவிய திரையரங்க வெளியீட்டுத் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.…

‘ஃபேமிலி பாய்’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியானது!

இயக்குநர் மித்துன் மாணிக்கம் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஃபேமிலி பாய்- Family Boy' திரைப்படத்தில் மித்துன் மாணிக்கம், எம். சுகுமார், சரண் சுதாகரன், அனுகிரஹா எஸ். நம்பியார் , நிகிலா சங்கர், அனிதா சம்பத், 'பசங்க' சிவகுமார், சிவம், அருள்…

ஹாரர் திரில்லராக உருவான ‘F6 பில்டிங் ஐவரி ஸ்ட்ரீட்’.!

ஆரா டேல் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் அபய் சங்கர் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ள திரைப்படம் ‘F6 பில்டிங் ஐவரி ஸ்ட்ரீட்’. ஹாரர் மற்றும் திரில்லர் அம்சங்களுடன் குடும்ப உணர்வுகள், நகைச்சுவை, காதல் எனப் பல்வேறு அம்சங்களைக் கலந்து…

நடிகை பிரியா பவானி சங்கர் ‘திடீர்’ திருமணம் ! நீண்ட நாள் காதலரை மணந்தார் !!

தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வந்த நடிகை பிரியா பவானி சங்கர் சின்னத்திரையில், ராஜா ராணி உள்ளிட்ட தொடர்களின் மூலம் பிரபலமானார். சின்னத்திரை தொடர்களில் நடித்து வரும் போதே மேயாத மான் பட வாய்ப்பு கிடைத்ததும் சின்னத்திரையில் இருந்து…

ஜியோஹாட்ஸ்டாரின் ‘மிஸ்டர் & மிஸஸ் ஆபிஸ்’ நவம்பர் 18 ல் வெளியாகிறது!

திருமண வாழ்வில் மகிழ்ச்சியாக இருக்கும் கணவன், மனைவி, வாரத்தில் ஐந்து நாட்கள் அலுவலகத்தில் ஒருவருக்கொருவர் தெரியாத அந்நியர்களைப் போல நடிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டால் என்னவாகும்? இந்தச் சுவாரஸ்யமான கேள்விக்கு நகைச்சுவை கலந்த பதிலுடன்…

நவம்பர் 20-ம் தேதி வெளியாகும் ‘அப்பா குட்டி’!

தந்தைக்கும் மகளுக்கும் இடையிலான அன்பு, பாசம் மற்றும் உணர்வுபூர்வமான உறவை மையமாகக் கொண்டு ஆக்‌ஷன் குடும்பப் பொழுதுபோக்குத் திரைப்படமாக ‘அப்பா குட்டி’ உருவாகியுள்ளது விஜய் ஆண்டனி நடிப்பில், மு. மாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ இப்படத்தின்…

‘கிங் 100 : ‘கர்ணா’ கதாபாத்திரத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!

கிங் 100 - King 100' திரைப்படம், நடிகர்  நாகார்ஜுனா  அக்கினேனியின் திரைப்பயணத்தில் ஒரு மைல்கல்லாகவும், அவரது நூறாவது படைப்பாகவும் அமைந்துள்ளது. 'நித்தம் ஒரு வானம்', 'மேட் இன் கொரியா' (Made in Korea) ஆகிய திரைப்படங்களை இயக்கிய இயக்குநர்…

டோக்கியோ சர்வதேசத் திரைப்பட விழாவில்,செழியனின் ‘காகித மலர்’!

ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான செழியன் அவர்கள் ஒளிப்பதிவு செய்து இயக்கிய ‘காகித மலர்’ (The Paper Flower) திரைப்படம், 39-வது டோக்கியோ சர்வதேச திரைப்பட விழாவின் Asian Future பிரிவில் உலகத் திரையிடலுக்காக (World Premiere) தேர்வு செய்யப்பட்டு,…