சந்தானம் – அபர்ணா தாஸ் நடிக்கும் ‘லவ் பைட்’!

சந்தானம் நாயகனாக நடிக்க , 'டாடா' புகழ் அபர்ணா தாஸ் நாயகியாக நடிகும் திரைப்படம், லவ் பைட். இவர்களுடன் க, ஆனந்தராஜ், விடிவி கணேஷ், மொட்டை ராஜேந்திரன், ரெடின் கிங்ஸ்லி, 'தாய் கிழவி' புகழ் முத்துக்குமார், ஆதித்யா கதிர் உள்ளிட்ட பலர் முக்கிய…

‘ஜாலி ஓ ஜிம்கானா’ நிகழ்ச்சியில், ‘வட சென்னை 2’ அப்டேட்!

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஒரு முக்கிய தருணமாக இருக்கும் 'வடசென்னை 2 ' படம் குறித்த ஒரு புதிய தகவலை நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் 'ஜாலி ஓ ஜிம்கானா' நிகழ்ச்சியில் அதிகாரபூர்வமாக பகிர்ந்துள்ளார். இது தொடர்பான நிகழ்ச்சி மே ஏழாம் தேதியான இன்று சன்…

முதல்வர் விஜய் பாணியில் நடிகர் ஜெய் அதிரடி !

BV Production நிறுவனத்தின் கீழ், இயக்குநர் பாபு விஜய் தயாரித்து இயக்க, நடிகர் ஜெய் நடிப்பில், இன்றைய சமகால பிரச்சனைகளை அழுத்தமாகப் பேசும் புதுமையான ரொமான்டிக் திரில்லராக உருவாகியுள்ள திரைப்படம் "சட்டென்று மாறுது வானிலை",இப்படத்தில் நாயகியாக…

உத்சவ் 2026 விழாவில் கெனீஷாவின் இசை நிகழ்ச்சி!

பாலக்காடு நகரம், பக்தி, கலாச்சாரம், சினிமா மற்றும் இசை ஆகிய அனைத்தும் இணைந்த ஒரு பிரம்மாண்ட கொண்டாட்டத்தை கண்டது. புகழ்பெற்ற பல்லாஸனா பழையகாவு ஸ்ரீ மீன்குளத்தி பகவதி அம்மன் கோவிலில் நடைபெற்ற “உத்சவ் 2026” விழாவின் முக்கிய அம்சமாக, நடிகர்…

சோனாக்‌ஷி சின்ஹா, ஜோதிகா நடிப்பில் ‘சிஸ்டம்’ மே 22 ஆம் தேதி வெளியீடு!

ப்ரைம் வீடியோ தயாரிப்பில் உருவாகியுள்ள பரபரப்பான நீதிமன்ற த்ரில்லர் திரைப்படமான சிஸ்டம், அஸ்வினி ஐயர் திவாரி இயக்கத்தில் உருவாகியுள்ளது. பம்மி பவேஜா, ஹர்மன் பவேஜா மற்றும் ஸ்மிதா பாலிகா ஆகியோர் Baweja Studios நிறுவனத்தின் கீழ்…

ஷாம் டேனியல் இயக்கித் தயாரிக்கும்  “கருங்கல்” !

ஸ்ரீ மோயலா புரொடக்ஷன் பட நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் புதிய படத்திற்கு "கருங்கல்" என பெயரிடப்பட்டுள்ளது இப்படத்தின் மூலம் கமலேஷ் முத்து கதாநாயகனாக திரையுலகிற்கு அறிமுகமாகிறார். இப்படத்தை ஷாம் டேனியல் இயக்கித் தயாரிக்கிறார்.திரைப்படத்…

‘காஞ்சனா 4’ பர்ஸ்ட் லுக் வெளியானது!

'காஞ்சனா' படத்தின் முதல் 3 பாகமாக முதல் பாகமாக வெளியான “முனி” திரைப்படத்திலிருந்து தொடங்கி “காஞ்சனா”, “காஞ்சனா 2”, “காஞ்சனா 3” என தொடர்ச்சியாக ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது அடுத்ததாக 4வது பாகம் வெளியாக…

ZEE5 வழங்கும் கிரைம் த்ரில்லர் ‘வாரண்ட்’!

Sivan Pictures, S Studios சார்பில், பிரசாந்த் பாண்டியராஜ், P விஷால், P M ஆதீஸ்வர் இணைந்து தயாரித்துள்ள வெப் சீரிஸ் வாரண்ட். விலங்கு சீரிஸ் மற்றும் மாமன் படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் முதன்மைப் பாத்திரத்தில்…

நடிகர் விஜய், தமிழக முதல்வரானார்!

தமிழ்நாடு முதலமைச்சராக தவெக தலைவர் விஜய் பொறுப்பேற்றுள்ளார். அவருக்கு பொறுப்பு ஆளுநர் அர்லேகர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். ஆளுநர் முன்னிலையில் விஜய் ரகசிய காப்பு பிரமாணமும் எடுத்துக் கொண்டார்.முதல்வர் விஜயை தொடர்ந்து என். ஆனந்த், ஆதவ்…

சிலந்தி திரைப்படத்தின் பிரமாண்ட வெற்றியைத்தொடர்ந்து உருவாகிறது, ‘சிலந்தி 2’!

தமிழில் முழுமையான முதல் டிஜிட்டல் திரைப்படமாக வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற படம் சிலந்தி. ஜி கம்பெனி (G COMPANY) சார்பில் சங்கர் பழனிச்சாமி தயாரிக்க எழுதி இயக்கியிருந்தார் ஆதிராஜன்.  அதே படநிறுவனமும் அதே  இயக்குநரும் மீண்டும்…