Browsing Category

News

விஜய் தேவர கொண்டா தம்பி நடிக்கும்  “ஜெய் ஜெய் கணேசா”!

விஜய் தேவர கொண்டா தம்பி ஆனந்த் தேவரகொண்டா நடிக்கும் படம் "ஜெய் ஜெய் கணேசா" (ஆக்ஷனுடன் திரில்லர் காமெடி படம்) கணேஷ்  தனது நண்பன் சங்கருடன் சேர்ந்து சிறு சிறு திருட்டுகளைச் செய்து வாழ்க்கை நடத்துகிறான். ஸ்ருதி என்ற பெண்ணைக் காதலிக்கும்…

அர்ஜுன் தாஸின் ‘ஜான் டோ’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!

அர்கா மீடியாஒர்க்ஸ் ( Arka Mediawoks) நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் ஷோபு யார்லகட்ட ( Shobu Yarlagadda) - பிரசாத் தேவினேனி ( Prasad Devineni) ஆகியோரின் தயாரிப்பில் இயக்குநர் மதுமிதா இயக்கத்தில் அர்ஜுன் தாஸ் கதையின் நாயகனாக நடிக்கும்…

ஒரு மனிதனின் வாழ்க்கையில் இருவேறு காலக்கட்டங்களை பேசும் ‘ஹைக்கூ’! -நடிகர் ஏகன்

இணையத்தொடர்கள் மற்றும் திரைப்படங்களில் தனது இயல்பான தோற்றத்தாலும் வசீகரமான நடிப்பாலும் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகர் ஏகன். இந்நிலையில், யுவராஜ் சின்னசாமி எழுத்து இயக்கத்தில் இவர் கதாநாயகனாக நடித்துள்ள ’ஹைக்கூ’ திரைப்படம் உலகம் முழுவதும்…

நகைச்சுவை, ஹாரர் கலந்த ஃபேன்டஸியாக உருவாகும் ” வர்ண கதைகள் ” !

ஜே.கே. தமிழ் மீடியா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில்  ஜே. ஜே எனும் ஜெயச்சந்திரன் இந்த வெப் தொடரை பிரமாண்டமாக தயாரிக்கிறார்.பிரஜ்ஜன் நடிப்பில் விரைவில் வெளியாக உள்ள " இறப்பின் ரகசியம் "  படத்தை இயக்கிய இமானுவேல் இந்த வெப் தொடரை…

பரத் – ராஜேஷ் மாதவன் இணையும் புதிய படம் !

தமிழ் சினிமாவில் மாறுபட்ட கதாபாத்திரங்களால் ரசிகர்களைக் கவர்ந்த நடிகர் பரத் மற்றும் மலையாளத் திரையுலகில் இயல்பான நடிப்பாலும் நகைச்சுவையாலும் தனி முத்திரை பதித்த நடிகரும் இயக்குநருமான ராஜேஷ் மாதவன் இருவரும் இணையும் புதிய திரைப்படம், இன்று…

சுயாதீன இசையமைப்பாளராக களமிறங்கும் பரத்வாஜின் மகள்!

தமிழ்த் திரையுலகின் பிரபல இசையமைப்பாளர் பரத்வாஜின் மகளும், பின்னணிப் பாடகியுமான ஜனனி பரத்வாஜ், தற்போது இசையமைப்பாளராக தனது புதிய பயணத்தைத் தொடங்கியுள்ளார். 25-க்கும் மேற்பட்ட தமிழ்த் திரைப்படங்களில் பாடியுள்ள ஜனனி, அசல் படத்தின்…

‘மாஸ்டர்செஃப்’ நிகழ்ச்சியில் கண்கலங்கிய சமந்தா !

எண்டமோல் ஷைன் இந்தியா தயாரிப்பில் உருவாகியிருக்கும் மாஸ்டர் செஃப் தமிழ் நிகழ்ச்சியில், தனக்குப் பிரியமான உணவான துர்கா ஹோட்டலின் புகழ்பெற்ற தயிர் வடையின் சுவை மூலம் பள்ளிப் பருவத்தின் இனிய நினைவுகளை மீட்டெடுத்து  சமந்தா ரூத் பிரபு கண்…

ஆன்மிகம் மற்றும் மர்மம் கலந்த கதைக்களத்தில் உருவாகும்,‘ஆதி ருத்ரா’!

காந்தாரா திரைப்படத்திற்குப் பிறகு தெய்வீகம், ஆன்மிகம் மற்றும் மர்மம் கலந்த கதைக்களத்தில் உருவாகும் மற்றுமொரு பிரம்மாண்ட பான் இந்திய திரைப்படமாக ‘ஆதி ருத்ரா’ உருவாகவுள்ளது. ஆதி சாய்குமார் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தை Trishul Entertainments…

கைலி ஜென்னரின் ஃபேன்டஸி உள்ளாடை 50 மில்லியன் டாலர் !

அமெரிக்காவைச் சேர்ந்த  தொழிலதிபர் 'கைலி ஜென்னர்', இவர் மாடல் மற்றும் சமூக ஊடகப் பிரபலம் ஆவார். இவர் கர்தாஷியன்–ஜென்னர் குடும்பத்தைச் சேர்ந்தவர். இவரது குடும்பம் கீப்பிங் அப் வித்  கர்த் ஸியன்ஸ் என்ற ரியாலிட்டி தொலைக்காட்சி நிகழ்ச்சியின்…

தேவி ஸ்ரீ பிரசாத் கதாநாயகனாக நடிக்கும் ‘எல்லம்மா’ ! மார்ச் 5 -ல் வெளியாகிறது!

தசரா பண்டிகையை முன்னிட்டு ‘எல்லம்மா’ திரைப்படத்தின் உலகளாவிய திரையரங்கு வெளியீட்டுத் தேதியைப் படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இப்படம் மார்ச் 5, 2027 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.…